பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வ சங்கல்பம் 43


இகற் குள் சுதா புஸ்தகத்தைவிட்டுத் தன் விழி களே உயர்த்தி வேணுவைப் பார்த்தாள். அந்தப் பார்வை கோபத்தையும் கண்டிப்பையும் காண்பித்தது. அவனே வி/மித்துப் பார்த்தபோது நீலகண்டன் பார்த்துவிடவே சட்டென்று வேறுபக்கம் திரும்பிக்கொண்டாள். கண் கள்தாம் எவ்வளவு பெரியவை, அந்தக் கோபப் பார் வையையாவது இன்னும் கொஞ்ச நேரம் செலுத்தக் கூடாதா?’ என்று தோன்றியது அவனுக்கு.


வேணு எழுந்து கின்ருன். என் எழுந்துவிட்டாய் ' என்று கேட்டான் லே கண்டன்.


' எழுந்து எங்கே போகிறது? நாளேச் சாயங்திரம் வரை யில் உங்களோடுதான்ே வரவேண்டும் ?”


லே கெட்டிக் காரனடா நீ ; போ, போ ' என்று அவன் கோளேப் பிடித்துக் குலுக்கினன் நீலகண்டன். வேலுை : ரித்துக்கொண்டே அவன் அக்காபக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டு எதிர்ச் சாரியில் ஒடிய மரஞ் செடிகளே ப் பார்த்துக்கொண் டிருங்தான்்.


அன்று பெளர்ணமிக்கு முந்திய தினமாதலால் கீழ் வானக் கில் சந்திரனின் முழுவட்டம் தெரிந்தது. ஜிலு ஜி.லு வென்ற காற்றும் சந்திரனின் இன்ப ஒளியும் ரெயில் போய்க்கொண்டிருந்த வனப்பிரதேசத்தைக் கண்ணுக் கும், கருக்கிற்கும் ரம்மியமாகச் செய்தன. நீலகண்டனும் அன்ன லின்மேல் கையை ஊன்றியவகை வானத்தைப் பார்த்துக்கொண் டிருந்தான்். ரெயிலின் கிடு கிடு சப்தத் தைத் தவிர ஊசி விழுந்தால் கேட்கும்படியான மெளனம் அங்கே கிலவியிருந்தது. அளவுக்கு மீறிய இந்த மெள னத்தை நீலகண்டல்ை சகிக்க முடியவில்லை.


' காற்று ரொம்ப அடிக்கிறதுபோல் இருக்கிறதே. ஜன்னல் கதவை மூடிவிடவா?' என்று சுதாவைப் பார்த்த வாறு கேட்டான். அவள் அதற்கு மறுமொழி சொல்லா மல் இருந்தாள். அவனுகவே எழுந்து ஜன்னல் கதவை மூடுவதற்கு வந்தான்். அவள் புஸ்தகத்தை மூடியபடியே எழுந்து ஒதுங்கி கின்ருள். அவன் கதவை மூடிவிட்டு