பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4士 நவராத்திரிப் பரிசு


வேணுவின் முதுகில் தட்டி, வேணு துரங்குகிருயா?” என்று கேட்டுவிட்டுத் தன் இடத்தில் போய் உட்கார்ந் தான்.


அவள் புத்தகத்தை மூடி வைத்துவிட்டுக் கூடை யைத் திறந்து பழமும், பிஸ்கோத்தும் எடுத்தாள். வேணு கூடை அருகில் போய் உட்கார்ந்துகொண்டு, 'மணி எட் டுக்குமேல் ஆகிறதே, சாப்பிடவில்லையா, ஸார் ?’ என் முன.


‘’ சாப்பிடத் தான்் வேண்டும். நான் கொடுப்பதை ே சாப்பிடுகிருயா ?” என்று கேட்டான் நீலகண்டன். வேணு கூடைக்குள் கையைவிட்டுப் பழங்களும், பகடின மும் எடுத்து நீலகண்டன் பெட்டியின்மேல் வைத்தான்்.


' அட போக்கிரி ! நான் சொன்னவுடனேயே கொடுத் துவிட்டாயோ ? நான் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கொடுத்ததைச் சாப்பிடமாட்டேன் தெரியுமா ?”


இந்த வார்த்தைகள் பையனைப் பார்த்துச் சொன் னவை அல்ல. சுதா கன்னங் குழையச் சிரித்துக் கொண்டே பழங்களே உரிக்க ஆரம்பித்தாள். சாப் பாடு முடிந்ததும், தம்பிக்கும், தனக்குமாகப் படுக்கை யைத் தட்டிப் போட்டுக்கொண்டு, கண்ணுடிக் கதவைத் திறந்துவைத் துவிட்டுப் படுத்துக்கொண்ட்ாள். வேணு சிறிது கேரத்திற்கெல்லாம் துரங்கிவிட்டான்.


நீலகண்டன் தாங்கவேண்டுமென்று பிரம்மப் பிர யத்தனம் செய்து பார்த்தான்். கண்களே இறுக மூடிக் கொண்டு பார்த்தான்். புரண்டு புரண்டு படுத்தான்். சுதா சிறிது கேரம் திறந்த விழிகளுடன் படுத்திருந்தாள். பிறகு அயர்ந்து தாங்கிவிட்டாள். நிலா வெளிச்சம் அவள் முகத்தில் விழுந்து அதன் எழிலே மிகுதிப்படுத்தி யது. நீலகண்டன் மனத்திற்குள், இந்த இரவில் எவ் வளவு கிர்ப்பயமாக இருவரும் துரங்குகிரு.ர்கள் ? என்று கினே த் தான்். அவன் உள்ளத்தில் சிந்தனை அலைகள் ஒன் றன் பின் ஒன்ருகக் கிளம்பி கிம்மதியைக் குலைத்தின. வலுக் கட்டாயமாகத் தாக்கத்தை வருவிக்கச் செய்த