பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வ சங்கல்பம் 45


முயற்சி பயன்படவில்லை. இவ்வாறு தத்தளித்துக் கொண்டிருந்தவன் வெகு கேரம் கழித்து அப்படியே அயர்ந்து தாங்கிவிட்டான். கண் விழித்துப் பார்த்த போது சூரியன் உதித்து வெகு நேரம் ஆகியிருந்தது.


என்ன, ரொம்ப காழி தாங்கிவிட்டீர்களே ? ராத் திரிக் கண் விழித் தீர்களோ ?' என்று கேட்டான் வே னு. மீலகண்டனுக்குத் தாக்கி வாரிப்போட்டது. சமாளித்துக் கொண்டு, ' வண்டியில் இருப்பது மூன்று பேர். எல்லா ரும் தாங்கிவிட்டால் நல்லதா?’ என்று கேட்டான்.


H is ஐயேர் பாவமே! எங்களுக்காகக் கண் விழித்திர் களா ? ரொம்ப தாங்ஸ். என்னே எழுப்பியிருக்கக் கூடாதா, ஸார் ?’ என்ருன் வேணு. +.


எனக்குத் துணையாக இருந்திருப்பாயாக்கும் ?” என்று விரித்துக்கொண்டே சுதாவைப் பார்த்தான்். அவள் அவனைப் பார்க்கக்கூட இல்லை. தினசரிப் பத்தி ரிகை ஒன்றைப் படித்துக்கொண் டிருந்தாள்.


மக்கியான்னப் பொழுது வேணுவுடன் தமாஷாகப் பேசுவதிலேயே போய்விட்டது. மாலேயில் ஸென்டிரல் ஸ்டேஷனுக்கு அவர்கள் தகப்பனர் வந்திருந்தார். சில கண்டனுக்கு, சுதா தன்னுடன் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் போவது வருத்தமாக இருந்தது. இந்தப் பெரிய கண்களையும், குழி விழும் கன்னங்களையும் திரும்ப வும் எப்பொழுது பார்க்கப்போகிருேம் ' என்று நிஆன்த்த போது துக்கம் நெஞ்சை அடைத்துக்கொண்டது.


' போய்விட்டு வருகிறீர்களா ?' என்று கேட்டான்.


' ஆமாம் ஸார், எங்காத்து விலாசம் சொல்ல மறந்துவிட்டேனே. எலியட்ஸ் ரோட்டில் பாலபவன: த்தில் இருக்கிருேம். அவசியம் வாருங்கள் ' என்று வேணு கூப்பிட்டான். அவன் தகப்பருைம் தம் நன்றியறிதல்ல ஒரு புன்ன கையால் தெரியப்படுத்தினர்.


சுதா கன்னங் குழியப் புன்னகை செய்துகொண்டே காரில் போய் உட்கார்ந்துகொண்டாள்.