பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நவராத்திரிப் பரிசு


"எலியட்ஸ் ரோட், பாலபவனம் என்ற வார்த்தை கள் அவனுக்கு டினப்பாடழாக இருந்தன. டைரியிலும் குறித்துவைத்திருந்தான்், தினம் அதை ஒரு தடவை எடுத்துப் பார்த்துவிட்டுத் திருப்தியோடு ஜே.பியில் போட்டுக்கொள்வான். அந்தப் பாலபவனத்திற்கு எதற்காகப் போவது பையன் கூப்பிட்டான் என்று ப்ோய்விட முடியுமா ? போய்த்தான்் பார்க்கலாமா ?” என்ற ஆக்ஷேப சமாதான்ங்களிலேயே பதினேந்து தினங் கள் போய்விட்டன.


சுதாவையும், வேணுவையும் ஸென்டிரல் ஸ்டேஷ னில் பிரிந்து ஒரு மாதம்போல் ஆய்விட்டது. ஒரு நாள் மாஆல சான்தோம் கடற்கரையில் வேணு சொன்ன 'பால பவனத்தைப்பற்றியே கினைத்துக்கொண்டு ஆழ்ந்த யோசனையில் உட்கார்ந்திருந்தான்் லேகண்டன்.


גין


  • லார் ! ஸ்ார் o நீலகண்ட&னச் சொப்பன லோகத்திலிருந்து கீழே யாரோ பிடித்துத் தள்ளியமாதிரி இருந்தது. அவன் பிரமை நீங்குவதற்குள் வேணு எதிரில் கின்ருன்.


என்ன, ஸார், எங்காத்துக்கு வரச் சொன்னேனே வரவே இல்லையே' என்று கேட்டான். -


வேனுவின் கைகளைப் பிடித்துத் தன் பக்கத்தில் உட் கார வைத்துக்கொண்டு, ‘'வேணு, வந்துதான்் ஆகவேண் டுமா ?' என்று கேட்டான் நீலகண்டன்.


ரொம்ப அழகாய் இருக்கிறது, நீங்கள் சொல்லு கிறது. வாருங்கள் போகலாம்” என்று கையைப் பிடித்து இழுத்தான்் வேணு.


அவன் கால்கள் அவனே அறியாமல் காரை நோக்கி நடந்தன. காருக்குள் அழகிய பெண் ஒருத்தி உட் கார்ந்துகொண் டிருந்தாள். இவனேக் கண்டதும் சிரித்துக் கொண்டே, ! உங்களைப்பற்றி ரொம்பதுாரம் சொன் ஞன் வேணு, வருவீர்கள் என்றே எதிர்பார்த்தோம்’ எள்ருள் அந்தப்_பெண். சுதாவைப் போலவே இருந்தாள் அவள். இரண்டொரு வயது சின்னவளாக இருக்கலாம்.