பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வ சங்கல்பம் 47


சில கண்டன் பேசாமல் காரில் ஏறி உட்கார்ந்தான்். அவள் காரை ஒட்டிக்கொண்டே, ‘நீங்கள் சங்கோ ஜப் படுவீர்கள் போல் இருக்கிறது. விலாசம் சொல்லியிருக் தால் காரையாவது அனுப்பியிருப்போமே ' என்ருள்.


" ஓ ! அதனல் என்ன ? பரவாயில்லே ' என்ருன் விலகண்டன்.


கார் போகும்போது, வேணுதான்் என்னைப்பற்றிச் சொன் ஞன் என்கிருளே, சுதா என்னைப்பற்றி வாயே இறக்கவில்லேபோல் இருக்கிறதே. இந்தப் பெண் யார்? அவள் கங்கையாகத்தான்் இருக்கவேண்டும் ” ன்ன்று எண்ணமிட்டுக்கொண்டே போ னன்.


நீலகண்டன் பாலபவனத்திற்குப் போனபோது அங்.ே சுதாவைக் காணவில்லை. அன்று, ரெயிலிலும் நம் முடன் பேச வில்லை. வீட்டிற்கு வந்தாலும் எதிரில் வர வல்ல. என்ன அப்படி ப்பட்ட கர்வம?’ என்று எண் ணி ஆறன் லேகண்டன். காரில் அவனுடன் வந்த பெண் தாரா ள் மாகப் பேசினள். பாக்கி எல்லோரும், வேணுவின் தகப் பஞர் உட்பட, அவனிடம் ஏதோ கவலேபோ டு பேசினர் கள். ஆனல் சுதாமட்டும் அவன் அருகிலேயே வரவில்லை. அவ8ளப்பற்றி கினைத்தபோது ஆக்திரமும் கோபமும் அவனுக்குப் பொத்துக்கொண்டு வந்தன.


நீலகண்டன் கடைசியாக வீட்டுக்குப் புறப்பட்ட போது வேணு அவனைக் கொண்டுவிட வாசல்வரையில் வர்தான்். அவனே ப் பார்த்து, ' என் வேணு, அன்று உன்னுடன் ரெயிலில் வந்தாளே, அவள் உனக்கு அக்கா தான்ே ஆக வேண்டும்?' என்று கேட்டான்.


is ஆமாம், ஏன்?’’


" அவள் உங்களேயெல்லாம்போல் இருக்கமாட்டாள்


போல இருக்கிறதே. மனிதர்களேக் கண்டாலே பயப்படு வாள் போல் இருக்கிறதே !'


ஐயோ! உங்களுக்குத் தெரியாதா அவளே ப்பற்றி: கதா வளமையாயிற்மே! அதல்ை தான்்............... נת எண்முன். அவன் கண்களில் ர்ே கிரம்பிவிட்டது.