பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮛ துரையின் யோசனை


  • அன்று ஞாயிற்றுக் கிழமை. ஆபீஸ் அறையில் அரைத்


தாக்கமும் விழிப்புமாக நாற்காலியில் சாய்க் திருந்த துரைசாமியின் காதில் போஸ்ட்!" என்ற குரல் விழுந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் சீதா கைவளையல் கள் குலுங்க, சர சரவென்று வாசம் பக்கம் போவதும் கேட்டது. கடிதம் அவனுக்கு வந்திருந்தால், சீதா விலா சத்தைப் பார்த்துவிட்டு அவனிடம் கொடுத்துவிட்டிருப் பாள். பிறிது கேரம் அவளுக்காகக் காத்திருந்து அவள் வாாமல் போகவே, துரைசாமி மறுபடியும் தாக்கத்தில் ஆங்கான்.


'ெதா, தபாலில் வந்திருந்த அந்தக் கடிதத்தைப் பல தடவைகள் படித் தாள். ஒவ்வொரு தரமும் அவள் அதைப் படி க்தபோது அளவுக்கு மீறிய சந்தோஷத்தை அடைக் தான்். அதில் கேரமாகிவிட்டதை உணர்ந்து, பரக்கப் பயக்க அடுப்பை மூட்டிக் காபி போட்டாள். அதையும், கடி கத்தையும் எடுத்துக்கொண்டு ஆபீஸ் அறைக்குள் ,ெ னறு காபியை மேஜைமேல் வைத்துவிட்டுத் துரை சாமியை ஒரு புன் விரிப்புடன் அணுகினள்.


' (இன்றைக் கு என்ன காபி இவ்வளவு லேட் என்ரு து ைசாமி ஒரு மாதிரியாக. அவள் வெட்கம் கலங்க விரிப்புடன், ' லேட் கான் ஆகிவிட்டது. காரணம் இந்தக் கடிதங்தான்்' என்று சொல்லிக் கடிதத்தை அவனிடம் மீட்டி னுள்.


'அன்புள்ள சிதா வுக்கு,


உன்னிடமிருந்து கடிதம் வந்து ரொம்ப நாள் ஆகிறது. ஒரு வேளே உன் கன வருடன் புதுக் குடித்தனம் ஆரம்பித்தபிறகு சினேகிதியை மறந்திருப்பாய்! எனக்கு இந்தப் பள்ளிக்கூட உபாத்தியாயினி வேலை


ாவ. 4