பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நவராத்திரிப் பரிசு


அலுத்து, ஒரு மாதம் லிவு எடுத்துக் கொண்டேன். புதி அனந்து காட்கள் இங்கேயே ஆகிவிட்டன. மீதிப் பதினேங்து தினங்களேயும் உன்னுடன் கழிக்கலாம் என்று தீர்மானம் பண்ணி, நாளே இரவு மெயிலில் புறப்படுகிறேன்.


உன் அன்பை மறவாத,


ரோஸ் மேரி.


' ஒஹோ ! இதல்ைதான்் காபி லேட்டோ ?" என்ருன் துரைசாமி.


ஆமாம்.


" ஆமாமாவது, ஆமாம் ! யுேம் உன் ரோஸ் மேரியும்! தலே தீபாவளிக்கு, கானும் அம்மாவும் வங் திருக்க போது இவளோடு சதா குலாவிக்கொண்டு என்னே ே அவமதித்தது போதாதா? இங்கே வேறு வருகிருளோ அவள் !”


சீதா கடிதத்தை ரோசத்துடன் எடுத்துக்கொண்


டாள். அங்கிருந்து பதில் பேசாமல் பின்கட்டுக்குப் போய்விட்டாள.


h -- + --


પ્રેમાના


நேற்றுத்தான்் கடந்ததுபோல் இருக்கிறது. புதுச் சேரியில் ரோஸ் மேரியின் வீட்டாரும், சீதாவின் பிறந்த கத் தாரும் பக்கத்து வீடுகளில் குடியிருந்தார்கள். சீதாவுக்கும், ரோஸ் மேரிக்கும் அநேகமாக ஒரே வயது தான்் இருக்கும். இருவரும் கத்தோலிக்க கான்வென்ட்” ஒன்றில படித்துவந்தார்கள், துரங்குகிற சமயம் தவிர இருவரும் இணைபிரிவதில்லை. சீதாவின் பாட்டி இரண் டொரு தரம், ' என்னடி உனக்கு அந்தப் பெண்னேடு இழைசல் வேண்டியிருக்கு?' என்று பேத்தியைக் கண்டித் தாள். சீதா அதைக் காதில் போட்டுக்கொள்ள வில்லை. இருவர் மனத்திலும் நட்பின் விதை ஆமுமாக ஊன்றிவிட்டது. அதை யாராலும் அகற்ற முடியவில்லே.


ரோஸ் மேரி பன்னிரண்டு வயதாக இருக்கும்போது அவள் தாயார் இறந்து போள்ை. தகப்பனர் மறு விவா கம் செய்துகொண்டார். இளைய தாயார், மேரி படித்தது