பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரையின் யோசனை 51


போதும் என்று வீட்டு வேலைகளைச் செய்ய கிறுத்திக் கொண்டு கேட்பவர்களிடம், ' எங்களுக்குப் படிக்க வைக்கப் பண ம் இல்லை” என்று சொல்லிவந்தாள்.


"தாவுக்கு ரோஸ் மேரி இல்லாமல் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை. அவள் தன் அப்பாவிடம் கெஞ்சி அழுது, ரோஸ் மேரிக்கு மாதம் மாதம் சம்பளம் கட்ட ஏ ம் பாடு செய்தாள். இதல்ை ரோஸ் மேரிக்குச் சீதாவிடம் அன்பு அதிகமாயிற்று. சீதாவின் தாயாரிடம், "அம்மா!' tங்கள் தான்் எனக்குத் தாயார் ' என்று சொல்லி, இறந்து போன தன் தாயாரை கினைத்துக் கண்ணிர் வடிப்பாள், அவள். அந்தப் பெண்ணின் நல்ல குணத்தில்ை "தாவின் குடும்பத்தாருக்கு அவளிடம் மதிப்பு உண்டா யி ம.மு.


H. H. (3μ ιι ωή) (βιριfl/ ா ரி ங்கள் வேறு எங்கேயாவது


so படி ப்பை கிறுத்தாதே. சீதாவின் اما الله رJ. In (w) -அப் I // Mu. vol/ க்கு ருபா ய் அனுப் புவார். Фо) / லேப்படாதே, அம்மா' என்று சீதா வின் தாயார் அவளைத் தேற்றுவாள்,


6 காவின் படிப்பு முடியக் காரணம் ஒன்று ஏற்பட் டது. பெரிய இடத்துப் பிள்ளே ஒருவன் சீதாவின் அழகுக் காகவே அவளைக் கல்யாணம் செய்துகொள்ள ஆசைப் பட்ட்ான். கல்யாணத்தை வியாஜமாக வைத்துக்கொண்டு எதாவைக் கான் வென் 'டிலிருந்து கிறுத்திவிட்டார்கள்.


"கல்யாண மாகி நீ உன் புருஷனுடன் போய்விட்டால் எ ன் ஆன மறந்துவிடுவாயோ சீதா ’ என்று கேட்பாள் ரோஸ் மேரி.


இங்கே பாட்டிக்குப் பயப்படுகிற மாதிரி ஆத்துக் காரருக்கு நான் ஒன்றும் பயப்படமாட்டேன். எனக்கு அவரிடத்தில் செல்வாக்கு உண்டு, தெரியுமா ?' என்பாள் சீதா பெருமையாக.


சீதாவுக்கும் துரைசாமிக்கும் அங்த வரு ஷம் கல்யாணம் கடந்தது. ரோஸ் மேரி தன் கோழிக்கு அமுகிய பேன ஒன்றைப் பரிசாக அளித்தாள். தல போ வiரிக்குத் தான்் வரப் போவதாகவும், அவளுக்கு_ என்ன மாதிரிப் புடைவை வேண்டும் என்றும் துரை சாமி சீதாவை