பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காையின் யோசனை 53


குறும்புத்தனம் எப்படிப் போயிற்று?' என்று சொல்விச் சொல்லி ஆனந்தப்பட்டாள்.


" தோன் இளைத் திருக்கிருய் ! காலத்தில் உனக்குக் கல்யாணம் பண்ணிக் கொள்வதற்கு என்னவாம் ?” என் ருள் ("தா o


இவர்கள் பேசிக்கொண் டிருந்தபோது துரைசாமி அங்கே வந்தான்்.


போஸ்மேரி எழுந்து கின்று கை கூப்பி கமஸ்கரித்தாள்.


' செளக்கியமாக இருக்கிறீர்களா ?” என்று விசாரித் தாள்.


'ஹ-ம்' என்று ஒரே வார்த்தையில் நமஸ் காரத்துக் கும் கேள்விக்கும் பதில் சொல்லிவிட்டுப் போய்விட்டான் . اشاه په۔


அன்று மாசில சீதாவும் ரோஸ்மேரியும் சேர்ந்து வெளி ய லா வ.ப்போர்ைகள் : படித்தார்கள்; பழைய | ய | ஃ க் குறித்துப் பேசினர்கள். இவர்களைப் பார்த் துத் து ைசாமி க்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. இந்தச் காவை நாம் நன்ரு க மட்டங் தட்டவேண்டும் என்று விேய மாக யோசித்தான்்.


இவளுக்குச் சிநேகிதி இருக்கிற மாதிரி நமக்கும் சிகே தென் இருக்கிருன் என்று சீதாவுக்குக் காண்பிக்க வேண் டும் ' என று யோசித்து மண்டையைக் குழப்பிக் கொண் ட தில், அவனுடன் காலேஜில் படித்த நண்பன் ஜோஸப் பி. கென வு வந்தது. உடனே அவனை ஒரு வாரம் லீவில் வரும்படி கடிதம் எழுதிப் போட்டுவிட்டான்.


" உன் ஆனப்போன்ற ஒரு நண்பனேடு கொஞ்சகாலம் இருந்தால்தான்் எனக்கு வந்திருக்கும் வியாதி ருேம் என்று டாக்டர் சொல்லுகிருர், மனே வி பாதிக்கு மருந்து வேறு என்னப்பா இருக்கிறது? ஒரு வாரமாவது நீ வந்து இங்கே தங்கிவிட்டுத் தான்் போகவேண்டும்” என்று கடி கத்தில் பயமுறுத்தி இருந்தான்்.


'அ' ஸ்ப், கடிதத்தைப் படித்துவிட்டு நண்பனைப் பரி/பிப் பயங் துகொண்டே மறுநாள் வந்துசேர்ந்தான்். அவரினக் கண்டதுமே சீதாவுக்குத் திடுக்கிட்டது.