பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நவராத்திரிப் பரிசு


' இவர் வரப்போகிருர் என்று எனக்குச் சொல்லவே இல்லையே நீங்கள் !’ என்று கேட்டாள்.


" ஆமாம், அதற்கென்ன இப்போது குவியாகக் கொஞ்ச நாள் இருக்கவேண்டும் என்று வரவழைத்தேன்' என்ருன் துரைசாமி ஒரு மாதிரியாக. - துரைசாமியும் ஜோஸப்பும் பேசினர்கள்: ஊர் சுற்றி ர்ைகள்.


'ஏண்டா துரை! வீட்டில் யாரோ ஒரு பெண் வங்தி ருக்கிருளே, அவள் யார்? அவளுக்கும் என் னுடைய மதங் கான்போல் இருக்கிறதே?” என்று ஜோ ஸப் மெள்ளக் கேட்டான்.


'யாரோ என் மனைவியின் சிநேகிதியாம்!” என்ருன் துரைசாமி பிடிகொ டாமல்.


ரோஸ் மேரியும் சீதாவிடம் ஜோஸப்பைப் பற்றிக் கேட்டாள்.


'இருக்கட்டுமே! இவர் சிநேகிதனுடன் பேசுவதால் எனக்கு என்ன குறைந்துவிட்டதாம்?' என்று எண்ணி ள்ை சீதா. t ரோஸ் மேரியும் ஜோஸப்பும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானர்கள். ரோஸ் மேரியுடன் ஜோஸப் பேசுவ தைப் பார்த்ததும் துரைசாமிக்குப் பொருமை உண்டா


o “ஏண்டா! ஊரிலிருந்து என்னுடன் பேச வந்தாயா? அவளுடன் குலாவ வந்தாயா? அவள் எதிரிலேயே எப் போதும் இளித்துக்கொண்டு கிற்கிருயே!” என்ருன்.


'இதற்குக்கூடவா பொருமை உனக்கு? அவள் அப் படி ஒன்றும் கெட்டவளில்லை, தெரியுமா?”


'ஒஹோ! இவ்வளவு தாரம் வந்துவிட்டதா? ஹ-ம்!' என்று பெருமூச்சுவிட்டான் துரைசாமி.


>}:


ஒரு வாரம் சென்றது.