பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரையின் யோசனை 53


o §§ நாள் துரைசாமி சிதாவைப் பார்த்து, "உன் விநேகிதியைக் காளுேமே, எங்கே?' என்று கேட்டான்.


"'உங்கள் சிநேகிதர் எங்கே? அவரைக்கூடக் காளுேமே குடும்ப விஷயமாகக்கூட உங்களுடன் என் இனப் பேசவிடாமல் தடுத்துக்கொண் டிருந்தாரே சீ”


உன் சிநேகிதிமட்டும் என்ன? பத்து நாட்களாக உன்னுடனேயே சுற்றிக்கொண்டு இருந்தாளே, ஏ. கடா விட் ல் ஒரு மனுஷன் இருக்கிருனே என்று கூட இல்லா மல்!"


'அது எப்படி யாவது போகட்டும். இருவருக்கும் கல் யாணத்தை கடத்திவிடுவதுதான்் உசிதம் என்று எனக் குப் படுகிறது.”


இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்


கொண்டார்கள்.


(3շ3 ஸப்புக்கும், ரோஸ் மேரிக்கும் அந்த லீவு முடி வதற்குள் விவாக்ம் நடந்தது. இருவரும் துரைசாமி தம்ப திகளுக்குப் பேசுவதற்கு நிறைய அவகாசம் அளித்துவிட்டு, தேன் மதி'யைக் கழிக்க, பங்களூருக்குப் புறப்பட்டுப் GBL ானர்கள்.