பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O


ராசு மணி


பொழுது விடிந்ததிலிருது அன்று என் மனம் உத்ஸா கத்தில் இல்லை. காப்பிக்கொட்டை அரைக்கும்


மிஷினின்பேரில் கோபம் கோபமாக வந்தது. பால்கார்ன் மீது எரிச்சல் வந்தது. வீடுகூட்டி தங்கத்தின் மீது வந்த ஆத்திரம் சொல்லிமுடியாது. மனத்தில் வேதனை வேறு குமுறிக்கொண்டு வந்தது. வீட்டி ல் நான்கு வரு ஷங்களாக - வீட்டின் ஒர் அங்கமாக - இருந்த ஒரு பெரிய வஸ்துவை இழந்துவிட்டோம்' என்று மனம் புலம்ப ஆரம் பித்தது.


" டிசம்பர்ப் பூவைப் பறிக்கலேயே அம்மா' என்று தங்கம் கேட்டவுடன் என்னுடைய ஆத்திரம் அதிகமா யிற்று.


' பூவும், யுேம் காசமாய்ப் போக’ என்று அவளை மனமாரச் சபிக்கும்படியாக முதல் நாள் கடந்த சம்பவம் என்னைத் தூண்டியது.


ராசுமணி எங்கன் வீட்டு வேலைக்காரப் பையன். காங்கள் அவனே வேலைக்காரப் பையனுகக் கருதவில்லை. வீட்டில் ஒரு முக்கியஸ்தனகவே கின்த்து வந்தோம். ராசுமணி எங்களிடம் வரும்போது ஒன்பது வயதுப் பையன். தாயார், தகப்பனர் இரண்டு பேரையும் இழந்த வன். பாலக்காட்டில் என் கணவர் வேலையாக இருந்த போது அவனுடைய மாமா அவனை எங்கள் வீட்டுக்கு வேலேயாளாக அனுப்பிவைத்தார்.


ராசுமணி வந்த புதிதில் வேலை ஒன்றும் தெரிந்தவ கை இல்லை. ஆனால், கெட்டிக்காரப் பையன் என்று அவன் முகம் சொல்லிற்று. அதிகாலையில் எழுந்து முதல் வேலையாக ஸ்கானம் செய்துவிடுவான். கிணற்றடி யில் தொட்டியில் ஐலம் கிரப்பி, பூஜைக்கு வேண்டிய புஷ்பங்