பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

脚川M11 57


களே ப் பறித்து, பால் வாங்கி வைத்து, காபிப் பொடி அயை க்து இவ்வளவு காரியங்களும் அவன் செய்து வைத்த பி, கு.கான் நான் எழுந்திருப்பது வழக்கம். மணி ஆறரை கான் இருக்கும். நான் காபி போடுவதற்குள் ஐயாவின் வெAலகளேக் கவனிக்க மாடிக்கு ஒடிவிடுவான், அங்கே அலங் கோலமாகச் சிதறிக் கிடக்கும் பேப்பர்களையும்


துணிகளையும் ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டுக் கீழே வங். காபி சாப்பிடுவான். ' அம்மா மார்க்கெட்டுக்குப் போகலுைமா?" என்று கேட்பான் கையில் பையுடன்.


அம்மாதிரி அன்று பொழுது விடிந்ததிலிருந்து கேட்க யாரும் இல்லே. கிணற்றடியில் தொட்டி ஜலம் இல்லாமல் காலியாகக் கிடந்தது. பால்காரன், 'அம்மா, அம்மா' என்று கொல்லேப் பக்கம கத்த ஆரம்பித்துவிட் டான். |ள். பங்கள் செடியிலேயே இ ருந்தன. காபிப் பொடி யை நான் அரைக்க ஆரம்பித்தேன். வீட்டில் சமையலுக்குக் கறிகாய் இல்லை. நல்ல வேளை யாக நான் மா டி ப்பக்கமே போகவில்லே. போய்ப் பார்த்திருந்தால்


ஒரு கு ல் துக்கம் யே அழுதிருப்பேன்.


என் கணவர் மாடியிலிருந்து கீழே வந்தார். முதல் காளிலிருந் து அவருடன் சில்லறை மனஸ்தாபம் காரண மாகப் பேசவில் ல. கொல்லையிலிருந்த தங்கத்தை மாடியைப் பெருக்குவதற்காகக் கூப்பிட்டார்.


"வேலே இருக்குதே சாமி! பாத்திரம் தேய்க்க அனுமே" என்று தங்கம் சொல்லிக்கொண் டிருந்தாள். | சுமணியை காங்கள் வேலையைவிட்டுப் போகச் சொன்னது அவள் மனத்துக்குக்கூட அதிருப்தியை உண்டு: பண்ணி விட்டது.


"யோவது கொஞ்சம் மாடியைப் பெருக்கிவிடுகி ருபா' என்று கேட்டுக்கொண்டே சமையல் அறைக்குள் வந்தார்.


"நான் பெருக்குவதாவது? ஆபீஸ்- க்குச் சமையல் ஆகவேண்டும்; கிரிஜாவுக்கு எண்ணெய் தேய்க்க வேண் டும்' என்று சொல்லிக்கொண்டே அவர் முகத்தைக் கவ.