பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நவராத்திரிட் டரிசு


‘'வேலையை விட்டுப் போய்விட்டாண்டி’ என்றேன்


M5íT&JT.


ஏன் அம்மா ? உங்களால் எல்லா வேலையும் செய்ய முடியுமா?’ என்று கேட்டாள் வண்னத்தி.


'முடிகிறது, இல்லை. அதுக்காகத் திருட்டுப் புத் தி உள் வளவனே வீட்டில் வைத்துக்கொள்ளலாமா ?” என்று கேட்டேன்.


! பலே! திருடனேக் கண்டுபிடித்து விட்டீர்கள் அம்மா' என்று பரிகாசம் கலந்த கு லில் சொன் ஞள் வண்ணத்தி. அவள் மேலும், 'அகியாயமாக அந்தப் பையனை வீட்டை விட்டுத் துரத்தினிங்களே, நாலு வரு வடிமாப் பழகியும் தெரியலேயே அம்மா உங்களுக்கு எனக் குச் சலவை செய்யப் போட்ட கோட்டில் பத்து ரூபாயை வச் சுட்டு அந்தக் கோட்டில் தேடினக் கிடைச்சுடுமா ?” என்ருள்.


“என்னடி சொல்லுகிருய் ?’ என்றேன் ஆச்சரியத் அதுடன.


'இங்தாங்க அம்மா ரூவா' என்று பத்து ரூபாய் கோட்டை டேட்டினள் வண்னத்தி.


'; ராசு மணியை நீ பார்த் தாயா டி ?' என்று கேட் டேன். எனக்கு அழுகை குமுறிக்கொண்டு வங்தது.


  • அதுதான்் நீங்க துரத்தின அன்னிக்கே எங்க வூட்டண்டை வந்து துணியெல்லாம் தேடுச்சு. ரூவா அகப்பட்டதும், பாத்தியா அம்மா ! ஐயா ஒரு பாவமும் இல்லாமல் என்னே விரட்டினர் ? பழகின வனிடம் நம் பிக்கை இல்லே பாத்தியா அவங்களுக்கு ? இதை நான் கொண் டுபோய்க் கொடுத்தாக் கூட கம்பமாட் டாங் க. ேேய கொடுத்துடு ன்னு சொல்லிட்டுப் போச்சு. பத்து நாள் திண்டாடினத்தான்் தெரியும்னு நான் கொண்டுவர லே அம்மா !”


ராசுமணியைப் பல இடங்களில் தேடிப் பார்த்தோம். அவன் அகப்படவில்லை. வீட்டில் இருந்த புது வேலைக்