பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 Ο ராதையின் கானம்


ப)ார்கழி மாதத்தில் விடியற்காலம் என் மருமாள் ராதை பூஜை அறையில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தாள். எதிரே சுவரில் நடராஜரின உருவப் படம் ஒன்று மாட்டி இருந்தது, பக்கத்தில் குழல் ஊதும் மாயக்கண்ணனின் திரு உருவம். கீழே வெள்ளிக் குத்து விளக்கு கிழல்போல் எரிந்துகொண் டிருந்தது. சாமந்தி யும், மருக்கொழுந்துமாகச் சேர்த்துத் தொடுத்த மாலை யைப் படங்களுக்குப் போட்டிருந்தது. ஊதுவத்தியின் மணத்துடன், மலர்களின் மணமும் கலந்து ஒரு தெய்விக வாசனை அறை முழுவதும் குழ்ந்திருந்தது.


ராதை ஒரு சிலேபோல் அமர்ந்து, இனம் தெரியா மல் எவனே, என்னகம் தொட்டுவிட்டான் ' என்ற ஒரே அடியைத் திருப்பித் திருப்பிப் பாடிக்கொண் டிருந்தாள். ராதைக்குப் பத்து வயது. கண்ணும், மூக்கும் சிலையில் வடித்ததுபோல இருக்கும். கித்தரை தெளிந்து எழுந்த கான் பூஜை அறை வாசற்படியண்டை போய் கின்றேன். என் தம்பி வாகவும் தன் பெண்ணின் பக்கத்தில் உட் கார்ந்து ரசித்துக்கொண் டி ருந்தான்். இடையிடையே பெரு ச்சுடன் அவன் மனம் வேதனைப்பட்டது ராதைக் குத் தெரியவில்லை. என்னேக் கண்டதும் வாசு, ' ராதை! அத்தை வந்திருக்கிருள். இக்தப் பாட்டையே முதலில் இருந்து பாடு” என்ருன். ராதை ஒரு புன்சிரிப்புடன் என்னைப் பார்த்தாள்.


' அத்தை! அப்பாவுக்கு இந்தப் பாட்டைத் தவிர


வேறு எதுவுமே பிடிக்கிறதில்லை. பைத்தியம்மாதிரி தாண்டிற் புழுவினைப்போல் பாடு என்றுதான்் சொல்லிக்கொண்டே இருக்கிருர் ' என்று பரிகாசம்


செய்துகொண்டே கலகல வென்று சிரித்துத் தம்பூரை மீட்டத் தொடங்கிள்ை. திரும்பவும் கேதாரகெள ளத்