பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

иппи) puلاoام Jh II னம் 63.


இல் ஆரம்பிக்க அந்தப் பாட்டு, கம்பூர் சுருதியுடன்


கலங்_து அறையில் சுழன்று என் செவிக்கு இன்பமூட்டி யது. வாசுவின் சிங் கனே நிறைந்த முகமும், பாதையின் எடுப்பான சாரீரமும் சேர்ந்து பன்னிய ன்டு வருஷங். முன் கடந்த சம்பவம் ஒன்றை என் மனத்திரை را به وامه ப'ஸ் கா ட - ?, 17 ம்பித்தன.


காங்கிருந்தோ ஒரு இனிய காதம், பாலும் கசந்த கடி ' என்று பாடிக் கொண்டே அபிநய பாவத்தில் ஜல் அல் என்று சதங்கை சப்திக்க என் முன் ஆடுவதுபோல் ஒரு பெண் உருவம் தோன்றியது. பதிறுை வயதுப் பால குமாரி, யெளவனம் கொழிக்கும் கடன. சிங்காரி, என் பால்ய 3 நிதை ராதையின் உருவம்தான்் அது. ராதை . க்கு 3ெங்கி தி. என் கம்பி வாசுவுக்குக் காதலி.


கAலப் துக்கொ ண்ட வாசுவின் மனத்தை அவள் கொள் கொண்டது ஒரு கதையாக இன்று முடிந்து வ11 து


  • կ:


வானக்கு விவாகமான புதிதில் தனிக் குடித்தனம் செய்ய என் கணவருடன் சென்னை வந்துசேர்ந்தேன். தாயில்லாப் பிள்ளேயாகிய என் தம்பி வாசுவை அப்பா விடம் தனியாக விட்டுவர மனமில்லாமல் என்னுடன் அழைத்து வந்தேன். அப்போது அவன் திருச்சி காலே ஜில் படித்துக்கொண் டிருந்தான்். சென்னே யில்தான்் வங் து படிக்கட்டுமே, கமக்கும் துணையாக இருக்கும்’ என்று எண்ணி வாசுவை அழைத்து வந்தது என் பிசகு தான்். எழும்பூரில் எங்கள் வீட்டுக்கு அருகில் ஒர் அழகிய பங்களாமட்டுக்தான்் இருந்தது. அதற்கு அப்புறம் பஸ் செல்லும் சாலை ஒன்றும், ரெயில்வே லயனுந் தான்். திருச் யிெல் சிநேகிதிகளுடன் கலகலப்பாகப் பழகிய எனக்கு முதலில் சென்னை வாசம் பிடிக்கவில்லை. என் கணவருக்கு வெளியே காம்ப்' போகும் வேலை. மாதத்தில் பத்துத் தினங் கள் வீட்டில் இருப்பது அபூர்வம். அந்த காட்களில் மாலே ஐந்து மண்க்கே சமையல் வேலையெல்லாம் முடிந்து. வீட் டுக்கு முன்புறம், காம்பவுண்டி ல் இரண்டு காற்காலி களில் ாேனும் வாசுவும் உட்கார்ந்து ஏதாவது பேசிக்