பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(54


கொண்டிருப்போம். இரவு ஏழரை வரையில் இப்படிப் பொழுதுபோக்குவது தினசரி வழக்கமாக இருந்தது.


அன்று வெள்ளிக்கிழமை. வாசுவும் காலேஜிலிருந்து சிக்கிர மாகவே வழக்கம் போல் நாற்காலிகளே ப் போட்டுக்கொண்டு வெளியே உட்கார் ந் தோம். சென்னே க்கு வந்த நாட்களிலிருந்து அடுத்த பங்க ளாவில் யார் வசிக்கிருர்கள் என்பதை நாங்கள் அறிந்து கொள்ளவே இல்லே. இது சென்னேயில் சகஜமான விஷயம். அன்றும் உலக விவகாரங்களைப் பற்றிப் பேசிக்கொண் டி ருந்தபோது பளபள வென்று மின்னும் கார் ஒன்று வந்து பக்கத்துப் பங்களா எதிரில் நின்றது. நாங்கள் இருவரும் பேச்சை நிறுத்திவிட்டுக் காரை க கவனித்தோம். கா ரிலி ருந்து நாற்பது வயது ஸ்திரி ஒருக்கியும். பதினறு வயதுப் பெண் ஒருத்தியும் இயங்கினர்கள். அவர்கள் இறங்கின வுடன் கதவை மூடி க்கொண் டு பின்னல் ஒருவர் சென்றார்: ஆஜானுபாஹ-வான தேகம் களே பொருந்திய முகம். அவர் முக ஜாடையும், அந்தப் பெண்ணின் மு.க ஜாடை யும் ஒன் ருக இருந்தன. யாரோ பணக்காரக் குடும்பம் ஒன்று அங் தப் பங்களாவில் வசிக்கிறது என்று தெரியவந்தது. அவர் கள் உள்ளே சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் தம்பூர் சுருதியின் ஒசை கேட்க ஆரம்பித்தது. அத்துடன் ஜல் ஜல் என்று சதங்கை ஒலியும் சேர்ந்து வந்தது. வா சுவின் முகம் ஆவலால் நிறைந்தது. சாதாரணப் பணக்காரக் குடும் பம் இலலே அக்கா. அவர்கள் தேவதாஸிகள். அந்தப் பெண்ணுக்கு காட்டியம் பழக்கித் தருகிருர்கள் போல் இருக்கிறது ' என்ருன் வாசு.


' இருக்கும்; இருந்தாலும் குடும்பஸ்தர்கள் மாதிரித் தான்் இருக்கிருர்கள் ' என்றேன். நான்.


அதற்குமேல் அன்று காங்கள் அவர்களைப்பற்றிப் பேசமுடியவில்லே. ஏனெனில் இழைந்த குரல் ஒன்று "ஆாண்டி ற் புழுவினேப்போல்’ என்று பாட, அதற்கு ஏற்ற மாதிரியாகச் சதங்கைச் சப்தம் ஜல் ஜல் என்று சப் திக்க ஆரம்பித்தது. வாசு மெய்ம்மறந்த கிலேயில் உட்கார் ங் திருந்தான்். பாட்டு, காட்டியம் எல்லாம் முடிந்ததும் பங் களாவிலிருந்து கலகல வென்று மணிக் குரலில் யாரோ


சிரித்தார்கள்.