பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நவராத்திரிப் பரிசு


' உட்காரேன், போக வேண்டுமா?’ என்று கேட் டேன்.


கொஞ்ச நேரம் காணு விடில் அம்மா தேடுவாங்க I F என்று சொல்லிக்கொண்டே உட்கார்ந்தாள்.


பெண்களுக்கு இயற்கையான விசாரணை எல்லாம் முடிந்தது; அவள் ப்ெயர் ராதை. தேவதாளிகள் தாம் ஆனால் அம்மா, அப்பா இருவரும் அவளுக்கு காட்டியுக் கலேயை ஊக்கத்துடன் சொல்லிக்கொடுக்கிருர்கள், அவளுக்கும் அதைப் பயிலுவதில் ஆதை தான்். இன்னும் இரன்ட்ொரு வருஷத்தில் நல்ல பிள்ளே ஒருவனுக்கு இவ&ள விவாகம் செய்து கொடு ககப் போகிருர்கள். இப் படிச் சொல்லிவிட்டு, ' ஆனல் கல்யாணம் பண்ணித் கொண்டால நாட்டியம் ஆட முடியுமா அம்மா ? நான் கல்யாணமே பண்ணிக்கொள்ளப் போகிறதில்லை” என் ருள் ராதை.


சாப்பிட்டு முடிந்து வெளியே வந்த வாசு இதைக் கேட்டுவிட்டுச் சிரித்தான்். ராதைக்கு வெட்கமாகப் போய் விட்டது. கள்ளங் கபடு இல்லாமல் இவ்வளவு நேரம் பேசியதை வாசு கேட்டுவிட்டான் என்பதை உணர்ந்தபோது அவள் முகம் ரோஜாமலரைப்போல் வெட்கிச் சிவந்தது.


அன்றைத் தினத்திலிருந்து ராதையும், கானும் சிருே விதிகள் ஆகிவிட்டோம். அவள் தாயார் ரஞ்சிதத்திற்கும் ராதை எங்கள் வீட்டுக்கு வருவது பிடித்திருந்தது. மத்தி யான்ன வேளைகளில் வீட்டில் யாரும் இல்லாமல் இருக்கும் போது ராதை அந்தத் தனிமையை கிவர்த்தி செய்தாள். சிறிது நேரம் சோழி ஆடுவோம், கட்டம் ஆடுவோம். அவள் காட்டியம் ஆட ஆரம்பித்துவிட்டாலமட்டும் மணி போவதே தெரியாது. அந்த ரத்தில் சுழலும் ஒரு பொம்மை மாதிரி, சுழன்று சுழன்று அவள் மோகன உரு வம் எங்கள் கூடத்தில் ஆடும்போது என் மனமே அவளேக் கண்டு ஆசை கொண்டது. ராதையும், நானும் சிநேகிதி கள் என்று தெரிந்தவுடன் வாசு மத்தியான்ன வேளைகளில் காலேஜை விட்டு வீட்டுக்கு வர ஆரம்பித்தான்். அவள்