பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நவராத்திரிப் பரிசு


வெறுப்பவள். பூஜை செய்யப் போய்விட்டாளானல் மணிக்கணக்காக உள்ளம் உருகி அங்கேயே உட்கார்ந்து விடுவாள். ராதையும் நானும் சக்தித்த பல மாதங்களுக்குப் பிறகு ஒரு வெள்ளிக்கிழமையன்று மஞ்சள் குங்குமத்துக் காக என்று என்னே ராதை அவர்கள் வீட்டுக்கு அழைத்தாள். போயிருக்தேன். கூடத்தில் விளக்கேற்றி, அலங்காரமாக இருந்தது அவர்கள் வீடு. ாஞ்சிதம் ஸ்நானம் செய்து ஈரம் உலராத கூந்தலுடன் கூடத்தில் அம்பிகையின் படத்துக்குப் பூஜை செய்துகொண் டி.ருங் தாள.


பூஜை யெல்லாம் முடிந்ததும் ராதையைக் கூப்பிட்டுப் படத்துக்கு கமஸ்காரம் செய்துவிட்டுப் படத் தண்டை வைத்திருந்த இரண்டு பொட்டலங்களில் ஒன்றை எடுக் கச் சொன் னுள். எனக்கு இதெல்லாம் புதிராக இருங் தது. ராதை, பொட்டலத்தைத் தாயாரிடம் கொடுத்து விட்டு கின்ருள். ரஞ்சிதம் அதைப் பிரித்தபோது உள்ளே நசுங்கிக் கிடந்த மல்லிகை மலர் ஒன்று காணப்பட்டது. பொட்டலத்தை உற்றுப் பார்த்தபடியே ரஞ் சிதம் பேசா மல் கின்ருள்.


" இது வம்சத்துக்கே ஏற்பட்ட சாபம்போல் இருக்கிறது அம்மா ' என்ருள் ரஞ்சிதம்.


நான் விஷயங் தெரியாமல் விழித்தேன்.


  1. I ராதையை என்னுடைய ஒன்று விட்ட தமையன் பிள் அளக்குக் கொடுக்கலாம் என்று தீர்மானித்தோம். கல்ல அந்தஸ்தில் இருக்கிருன். கல்யாணம் செய்துகொண்டு கெளரவமாகக் காலங் தள்ளட்டும் என்பது தான்் என் அபிப்பிராயம், அதற்கு அம்பிகை உத்தரவு கொடுக்க வில்லையே அம்மா. என் அனப்போல அவளும் மேடை மேடையாக ஆடித்தான்் பிழைக்கவேண்டும்போல்


இருக்கிறது. நல்ல அந்தஸ்தில் இருந்த என் அத்தான்ேக் கல்யாண்ம் பண்ணிக் கொள்ளாமல் ஆடிப்பிழைப்பது காளுகச் செய்து கொண்ட வழி அம்மா. -முதலில் சங் திே தேவதைக்கே என்னே அர்ப்பணம்- செய்துவிடுவது என்று இருந்தேன். என் வாழ்க்கையில் இருவர் குறுக்கிட் டனர். சங்கீதத்தில் நிபுணரான ராதையின் தகப்பனர்