பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதையின் கானம் 69


wழையாக இருந்தாலும் என் மனத்தில் முக்கிய ஸ்தான்ம் வகிக் கார். இதே அம்பிகையின் படத்துக்குமுன் கான கவே ன் முடி வை அறிந்துகொள்ள இந்த முறையை _றுள் க் தேன். இதே மல்லிகை மலர் என் வாழ்வின் போக்கை மாற்றியது. இன்று ராதையையும் அம்பிகை கடுக் ருெள் ' என்று கண்ணிருடன் கூறி முடித்தாள். முரு கணம் வாசுவின் உருவம் தோன்றி மறைந்தது. இக்க அபஃலயின் வாழ்க்கையில் வாசு குறுக்கிட்டு விடு வாளுே என்.ற ஒரு ஐயம் எழுந்தது என் மனத்துள்.


அம்மாவுக்குப் பைத்தியக் கான் பிடித்திருக்கிறது’ வான்ய யாதை புன்சிரிப்புடன் சொல்லிக்கொண்டே, in in 1 17 யம் ஆடுகிறேன் அம்மா. அந்த அம்மாவும் ஆசைப்படுகிருர் கள் ' என்று, துாண்டிற் புழுவினைப் ("uwn ،i) ' .. ،n 1) வ க்கை உருக்கும் அதே பாட்டை எடுத் - க் கொ ள் அபிநயம் பிடிக்க. இந்தத் தெய்விகக் கலாய யின் வள் மனிதனுக்கு ஏ ன் அடிமையாக வெண் , வ. இன் பங்களில் பன் உழலவேண்டும் f கெய்வ. இவளே ஆட்கொள் ளட்டும்ே என்றுதான்் கான் .ெ!. க்தேன்.


இப்படி ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி இருந்த எங் களே வா வின் குரல் திடுக்கிடச் செய்தது. என்னை அ/ைக்க வந்த சாக்கில் வாசு அங்கே உட்கார்ந்து பாட ஆய ம்பிக் துவட்டான்.


" இது யார் அம்மா?” என்று ரஞ்சிதம் கேட்டாள். ' என் கம்பி, சங்கீதத்தில் அபாரப் பிரேமை' என் றேன் நான். அவள் முகத்தில் கவலைக் குறி தோன் |பியது. அன்றைய இரவைப் பல வருவடிங்கள் கழித்து இன்று கினேத்தாலும் தேகம் புல்லரிக்கிறது. ராதை அவ்வளவு அற்புதமாக ஆடினள்.


ரஞ்சிதத்தினிடம் விடைபெற்றுத் தெருவை அடைக் தபோது ரஞ்சிதம் தெருவரைக்கும் வந்து, “ அம்மா, உங்களே நான் கும்பிடும் அம்பிகையாக நினைத்துச் சொல் கிறேன். உங்கள் தம்பிக்குக் கல்யாணம் செய்துவிடுங் கள். இல்லா விட்டால் நான் ராதையுடன் எங்காவது போய்விடவேண்டும் ' என்று உருக்கமாக வேண்டினள்.