பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நவராத்திரிப் பரிசு


அன்னையின் மனத்தாங்கலின் முன்பு வாசுவின் பிரேமை ஒன்றும் பிரமாதமில்லை. அதுவும் ஒரு தாசிப் பெண்ணுடன?' என்று தான்் என் மனம் கினைத்தது. அன்று இரவே அப்பாவுக்கு கிலேமையை விவரித்து ஒரு கடிதம் எழுதினேன்.


ஒரு வாரத்துக்கெல்லாம் அப்பாவிடமிருந்து பதில் வந்தது. வாசுவுக்குக் கல்யாணம் செய்ய கிச்சயித்திருப்ப தாகவும் அவன்ே உடனே வரும்படியும் எழுதியிருந்தார். வாசுவுக்குத் தகப்பனர்மேல் கோபம். ஆனால் ராதை யை அட்ைய முடியும் என்கிற நம்பிக்கையும் அவனுக்கு ஏற்படக் காரணமில்லை.


  • *


A. அவன் மனத்தில் அடிக்க புயல் நாளடைவில் ஒய்ந்தி ருக்கு மென்று கினே த்தேன். ஆனால், ராதையின் தெய்விக கானமான, துரண்டிற் புழுவினேப்போல்' அவன் மனக்தை வேதனயில் ஆழ்த்த, அதைத் தன் மகளுக்குச் சொல்லித் கொடுத்து அதிலிருந்தாவது மனச்சாந்தியை நாடுகிருன் என்பதை அன்றுதான்் தெரிந்துகொண்டேன்.


' ராதை எங்கிருக்கிருள் என்பது உனக்குத் தெரி யுமா அக்கா ?’ என்று கேட்டான் என்னே.


'தெற்கே இருக்கிருளாம். யாரையுமே கல்யாணம் செய்துகொள்ளவில்லையாம். காட்டியத்தில் ஆயிரக் கணக்கில் சம்பாதித்துத் தர்மம் செய்து வருகிருளாம். ஜனங்கள் அவளைப்பற்றிப் பிரமாதமாகச் சொல்லுகிருர்


H * †


கள் ' என்றேன்.


என் மருமாள் ராதை மறுபடியும் கணிரென்று பூபா ளத்தில் கீர்த்தனம் ஒன்றைப் பாடத் தொடங்கினுள். பலபலவென்று சூரிய உதயத்தில் அந்தக் கானம் எழுப்பிய இன்பத்தைப் பல வருஷங்களுக்குமுன் ராதை பாடக் கேட்ட போது அநுபவித்த நின்வு வ்ந்தது.