பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1


I மீளு) "I »ր I பின் வி


'விவ க் on ங், ஃா | டி க்கொண் டிருந்தாள்


ாவா M) f ன் - ள்ளே நுழைந்த சமயம் சரி யா ச. ைக1 ன் (IM o)",as .3 الاند கொண்டே மீனுகூழியின் a Ali பாய் அமாங்தேன்.


' வா, உட்கார்' என்று என்னே வரவேற்றுவிட்டு மீண்டும் தங் திகளே மீட்டி வீணையின்மேல் படிங் திருந்த து 'யைத் துணியால் தட்ட ஆரம்பித்தாள் மீனகதி. மியாக அம்மா மிக்கு வயது ஐம்பது இருக்கும். ஆனால், அ. க ம யில் இரண்டு வயதுக் குழந்தைமுதல் கிழம்வரை பல் அம் மாமியை, 'மீனகதி’ என்று தான்் கூப்பிடுவது வங்கம் கவ யாராவது 'அம்மாமி!' என்று அழைத்து விட் ல் மீளுகூறிக்குக் கோபம் வந்துவிடும். அவள் சுய மரியாதைக்கோ, மதிப்புக்கோ ஆசைப்படும் மனுவுதி -Noel) »l).


எங்கே வந்தாய்? விசேஷமில்லாமல் வரமாட் டா யே' என்று மீண்டும் என்னே விசாரித்தாள் மீனுகr).


" விசேஷத்தோடுதான்் வந்திருக்கிறேன் மீனகதி! கா8ள விஜயதசமி யன்று கிரி ஜாவுக்கு வீணை சொல்லித் தர ஆரம்பிக்கலாம் என்று கினேக்கிறேன். நல்ல வீணையாக வாங்கித் தரமுடியுமா என்று உங்களிடம் கேட்டுவிட்டுப் போகலாமென்று வங்தேன்.”


மீளுகூதியின் கணவர் வீணை வாங்குவதில் பெயர் போனவர் என்பது அந்த ஊராரின் அபிப்பிராயம்.


' வீணே சொல்லித் தரும்படி உன் பெண்ணுக்கு அப்படி என்ன வயசாகிறது?’ என்று மீனகதி என்னேக் கெட்டாள்.


" விஜயதசமி அன்று தான்் அவளுக்கு எட்டு வயது நிறையப்போகிறது. வீணை தான்் சொல்லிக் கொள்ள