பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ll'sb வி யின் வினை 73


வருவங்கள் ஆகிவிட்டன. இந்த வீணேயைப் பார்க்கும் பொதெல்லாம் அவருடைய கண்டிப்பான உத்தரவு மனசை வருத்துகிறது' என்று சொல்லிவிட்டு மீனகதி ஆரம்பித்தாள்.


려:


எனக்குக் கல்யாண ம் ஆனபோது வயது பதினென்று. என் தகப்பனர் சங்கீதத்துக்குப் பேர்போன கஞ்சாவூர் Wல்லா வில் பிறந்தவர். சிறுவயதாக இருந்தபோதே வினைச் சதாசிவையரை அவருக்குப் பரிசயமாம். அந்தக் காலத்திலேயே வீணையின் காதத்துக்குத் தன் மனசைப் பறிகொடுத்தார். குடும்பபாரத்தினுல் சங்கீதத்தை விட்டு விட்டு உத்தியோக வழியில் புகுந்தார். அவருக்குச் சீமந்த புத் திரியாக கான் பிறந்தவுடன் தம்முடைய வெகு காஃள ய ஆவல் கிறைவேறும் என்று ஆனங் கப்பட்டாராம். ( வ (1/ ) ս/ւ ோ (3, r; தகுந்த о?3,хот வித்துவான் ஒருவரிடம் என க்கு விண கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். வலய எவ டாகடித்தாலும் என் தகப்பனரின் ஊக்கத்தி ஞ லும் வீணே யில் ர்ேத்தனங்கள் கன் ருக வாசிக்க நான்கு வருஷங்களுக்குள் திறமை ஏற்பட்டது. என் புக்ககத்துக் காயர் கான் வீணே வாசிக் கும் அழகைப் பார்த்து ஆசைப் பட்டே எ ன் னே அவர்கள் பிள்ளை க்குக் கல்யாணம் பண் னிக் கொண்டார்கள். கல்யாணத்தில் நலங்கு, ஊஞ்சலின் போது என் கணவர் தம் தங்கையிடம் ஜாடையாகப் பல ர்ேத்தனங்களின் பெயரை ச் சொல்லி என்னே வாசிக் கச் செய்தார். என் காத்தனர் ராஜமும் வீணை வாசிப்பாள். என்ன விட ஒரு வயது சிறியவளாக இருப்பாள். நான் வாசிக்க ஆரம்பித்தது முதல் அவள் என்ன காரணத் திளுலோ கல்யாணத்தில் வாசிக்கவில்லே. இரண்டொரு வர் சொல்லியும் சிரித்து மழுப்பிவிட்டாள். எனக்கு மட்டும் அவள் வாசிப்பைக் கேட்க வேண்டுமென்று ரொம்ப ஆசையாக இருந்தது. ராஜம் ! ஒரு பாட்டு வாசியேன்" என்று நான் அவளைச் சந்தித்தபோதெல்லாம் கேட்டேன்.


வாசித்தால் போகிறது மன்னி. தோன் அடுத்த மாசம் ஊருக்கு வரப்போகிருயே என்று கூறினள் Ս Ո թ Ո