பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நவராத்திரிப் பரிசு


அதற்குப் பிறகு நான் புக்ககம் போகும் வரை யில் பல தடவை ராஜத்தைக் கேட்டும் அவள் வாசிக்க வில்லை.


' வீணை வாசிப்பைக் கேட்பதற்கென்று என் கணவர் தம் தகப்பளுருக்குத் தெரியாமல் எங்கள் வீட்டுக்கு வந்து போவார். வந்தால் மணிக்கணக்கில் வாசித்தால் கூட. அவருக்கு அலுப்பு ஏற்படாது. இரவுச் சாப்பாட்டுக்கு அப்புறம் மேல்மாடியில் உட்காருவோம். என் தகப்பருைம் கூட இருப்பார். கான் ஆசைப்பட்டது கிறைவேறிவிட் டது அப்பா. இனிமேல் இந்த வித்தை சீர் குலேயாமல் தோன் பார்த்துக் கொள்ள வேனும்’ என்று அவர் மாப் பிள் ளே யிடம் கூறுவார்.


'அப்பொழுது என் கணவர், இதற்காக என் கவலைப் படுகிறீர்கள் ? ராஜத்தோடு மீளுகூதியும் கற்றுக் கொள்ள ட்டுமே. வித்தைக்கு எல்லே உண்டா


என்ன ?’ என்று சொல்லிக்கொண்டே என்னே அன் புடன் பார்ப்பார். கிலவு பொழியும் பல இரவுகளில் பன் னிரண்டு வயதுச் சிறுமியாகிய என் கனத் தன் தாய மனத்துடன், மீனகதி வீணை த் தங்திகளே மீட்டி இன்ப காதத்தை எழுப்பும் உன் விரல்களுக்கு என்ன பரிசு கொடுப்பது ?’ என்று ஆசையுடன் கூறிய கண வரின் வார்த்தைகளால் நான் உள்ளக் கிளர்ச்சி அடைய வில்லே. அதற்கு வேண்டிய வயதும் வரவில்லை. ராஜம் என்னே விட உயர்வாக வாசிப்பதால்தான்் என் எதிரில் வாசிக்கவில்லே ; புக்ககத்தில் அவள் எதிரில் எப்படி வாசிப்பது?’ என்கிற பிரச்னை தான்் என் மனசை வாட்டிக்கொண் டிருந்தது.


"என் சங்கீதத்தில் மனசைப் பறிகொடுத்த கணவர், நான் எப்பொழுது புக்ககம் வருவேன் என்று காத்திருந்த தாக முதல் நாள் இரவே என்னிடம் கூறினர். அப்பொழுது எனக்கு வயது பதினேந்து, கான் வங்க அன்றையிலிருந்து ராஜம் முகத்தைக் கடுகடுவென்று வைத் துக்கொண் டிருந்தாள். ஊரில் இருப்பவர்கள் ஏற்கனவே என்னுடைய சங்கீதத் திறமையைப்பற்றிக் கேள்விப்பட்