பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நவராத்திரிப் பரிசு


தோம். வாத்தியாரும் மாமருைம் உட்கார்ந்திருந்தார்கள். என் கணவரும் ஒரு பக்கமாக உட்கார்ந்திருந்தார்.


I


புதுக் கீர்த்தனே ஒன்று ஆரம்பிக்கிறேன்' என்று வாத்திய்ார் கல்ய்ாணி ரர்கக் கீர்த்தனம் ஒன்றை ஆாழி பித்தார். ஆரம்பத்தில் இரண்ட்ெர்ரு தரம் ராஜம் அபஸ் வரமாக வாசித்த்தைப் பொறுமையுடன் கண்டித்தார். மேலும் அவள் அவ்வாறு வாசிக்கவே, என்ன அம்மா இது? நாலு வருஷமாகக் கல்யாணி ராகத்தில் எவ்வ எவோ கிர்த்தன்ங்கள் சொல்லிக்கொடுத்திருக்கிறேன். கவனித்து வாசிக்கக் கூடாதா ? என்று கடிந்து கொண்டார்.


ராஜத்தின் கண்களில் சரச வென்று நீர் பெருற்ெறு. அதற்குத்தான்் ஸார் சொன்னேன்; மன்னியைப்போல் என்க்கு வ்ர்சிக்கத் தெரியாது என்று. நான் இனிமேல் உங் களிடம் சொல்லிக்கொள்ளவில்லை. நீங்களும் என்னை அலகடியம் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு விசித்து விசித்து அ.மு ஆரம்பித்தாள்.


அடேயப்பா ! என்ன கோபம் வருகிறது? மன்னி மாதிரி யுேம் வாசிப்பதுதான்ே ? என்றார் வாத்தியர். ராஜம் தொப் பென்று வீணேயைப் போட்டுவிட்டு உள்ளே போளுள்.


"என் மாமனரின் முகம் சிவந்துவிட்டது. : இந்தா மீளுகPI உன் வீணேயைக் கொண்டுபோய்ப் பெட்டியில் வை. இந்த வீட்டிலே வீணே வாசிக்கக் கூடாது தெரியுமா?’ என்றார் அவர்.


என் கணவர் திடுக்கிட்டு என்னேப் பார்த்தார். " நான் அப்படி ஒன்றும் தவருகச் சொல்லிவிட வில்லையே. குழந்தைக்கு கல்லதைத்தான்ே சொன் னேன் ? என்று விநயமாக கேட்டார் வாத்தியார்.


போரும் ஐயா? போய்விட்டு வாருங்கள்' என்றார்


மாமனர். என் கணவர் மாடிக்கு விடுவிடு என்று போய் விட்டார்.