பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிவதி 81


சக்தன மரங்களின் வரிசைகளுக்கு நடுவில் அழகான சிறு வில் ஒன்று தெரியும். அதன் முன்புறத்தில் எனக்கு


ன் இருந்தவர் கித்தியமல்லிகைக் கொடி ஒன்றையும் 0ராஜாச் செடிகளையும் வைத்துப் பயிராக்கி இருந்தார். ால்ல பூமி, ஆதலால் செடிகள் மதமதவென்று வளர்ந்து பக்துக் குலுங்கின.


பார்வதியும், கல்யாணியும் வீட்டை அழகுபடுத்தி முறர்கள். ஹாலில் ஒரு பெரிய மகானின் படத்தை மாட்டி முறர்கள். துர்க்காற்று, பேய் முதலியவை உள்ளே வராமல் அவர் காப்பாற்றுவார் என்று நம்பினர்கள். கல்யாணி ಧ್ಧಿ வேள்ைகளில் எதையாவது படித்துக்கொண்டு பொழுதைப் போக்கிவிடுவாள். அந்தச் சமயங்களில் வீட் டி ல் வல்ல செய்யும் காடனுடன் வேடிக்கையான பேச்சில் இறங்குவா ள் பார்வதி. காடன் ஜாதியில் குறவன். வருஷத் து. மழைக்காலத்தில் வேலை செய்ய என்னிடம் வருவான். ா, நாட்களில் அவன் ஜாதித் தொழில் அவனே இழுத் துப் போய்விடும்.


காடனுடன் பார்வதி சிரித்து விளையாடுவது கல்யா win/).wï¿, toi பிடிக்கவில்லை. # அந்தக் குறவைேடு என்னடீ. விளையாட்டு ?” என்று அவளேக் கடிந்துவந்தாள். பார் வ, அதிகாலையில் எழுந்துவிடுவாள். காபிபோட்டு வைத்துவிட்டுக் கல்யாணியை எழுப்புவாள்.


" அக்கா, காப்பி ஆறிவிடும். நான் குளிக்கக் போகி 1றன் என்று சொல்லிவிட்டுக் கொல்லேக் கிணற்றடிக் கப் போவாள். இப்படி மூன்று நான்கு மாதங்கள் வ ையில் எங்கள் வீட்டில் பார்வதியால் காங்கள் மிகவும் சங்கோ வு.மாகவே இருந்தோம். காடனுடன் அவளுடைய நட்பு அதிகமான பிறகு பார்வதியின் போக்கு விசித்திர மாக மாறத் தொடங்கியது.


அன்று தை வெள்ளிக்கிழமை. வழக்கம்போல் காபியைப் போட்டுவைத்துவிட்டு, ' அக்கா !' என்று பார்வதி கல்யாணியைக் கூப்பிட்டாள்.


в на б