பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 3


மூன்று உள்ளங்கள்


அதிகாலே. ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாத நேரம். நாட்டுப் பெண்ணும். பிள்ளையும் டாக்சி’ யில் வந்து இறங்கினர்கள். வாலாம்பாள் லொக் லொக் என்று இருமிக்கொண்டே கதவைத் திறந்துவிட்டுச் சற்று ஒதுங்கி கின்ருள். தெருக் கூட்டுகிற வள்ளியம்மை, கோல மாவுத் தகரத்தை நகர்த்தி வைத்துவிட்டுச் சின்ன எஜமானியைக் கவனிப்பதில் முனே ங் திருந்தாள். இருபது வருஷங்களாகக் களை இழந்துகிடங்த அக்தப் பங்களா அன்று புது அழகு பெற்று விளங்கியது. வாசலில் மாவி லேத் தோரண ம் கட்டி, கட்டுக் கட்டாகக் கோலம் போட் டுச் செம்மண் இட்டிருந்தாள் வள்ளியம்மை. அவள் சின்ன ராஜா - அந்த வீட்டுப் பிள் அளக்கு அவள் வைத் திருந்த செல்லப் பெயர் - நான்கு வயதுப் பையனக இருங் ததிலிருந்து வேலை செய்து வருபவள் அவள். அந்தச் சின்ன ராஜாவுக்குக் கல்யாணமாகி மனேவியுடன் வருகிருன் என்பது அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது.


நாகராஜன் மனேவி சுசீலா பரந்த நோக்கமுடைய வள். படிப்பில்ை கர்வம் அடையாமல், குடும்ப விழக்கங் களே யும் பழகியிருந்தாள். மாமியாரிடம் நாட்டுப் பெண் ல்ை நல்ல பெயர் வாங்கமுடியாது என்கிற எண்ணத்தை ம ம்ற முடியும் என்று கல்யாணம் கடப்பதற்கு முன்பு கினேத்திருந்தாள். அந்த வீட்டில் முதல் முதல் நுழைந்த் வுடன் வாலாம்பாளின் திகrண்யமான பார்வை ஒரு கணம் சுசீலாவைத் திகைக்க வைத்தது. கூடத்தில் சென்ற தும், சுசீலா பயபக்தியுடன் வாலாம்பாளுக்கு நமஸ்காரம் செய்தாள்.


' மகராஜியாக இரு ' என்று கரகரத்த தொண்டை யில் வார்த்தைகள் தெளிவாக வராமல் தடுமாறின.