பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று உள்ளங்கள் 87


'இன்னெரு ஆசிர்வாதம் செய்ய மறந்து விட்டாயே, அம்மா! பதினு.றும் பெற்றுப் பெரு வாழ்வு வா முச் சொல்ல வில்லையே ?' என்று கேட்டுவிட்டு நாகராஜன் ஆவல் ததும்பும் கண்களுடன் , "லா வைப் பார்க் கான். சுசீலா மாமியாயைப் பார்க் காள் . மறுபடியும், சுட்டெரித்து விடு வது போன்ற அ கே பார் வைl கன் கண்களை வேறு பக்கம் திருப் பிக் .. லண் டாஸ் , "லா .


' பண் அம்மா இன்ருேடு என் பொ றுப்புத் புதுசாயி ற்றே என்று இன்றைப் . لاندما الاس، ساندة) ألا. பா டை நான் பார்த்துக் கொண்டுவிடுகிறேன். நாளே யி லிருந்து வீட்டுப் பொறுப்பெல்லாம் உன்னுடையது. இரு ப.து வருஷமாக - உன் மாமனர் போனதிலிருந்து - நாக | ஜனயும் காப்பாற்றி, இந்தக் குடும்ப பாரத்தையும் வகித்து, இங்க இருமல் வியாதியோடும் இரவு பகலாக கொடுத்து. மனம் ஒடிந்து போயிருக்கிறது, அம்மா. இனி மல், உன்கையில் விட்டுவிட்டேன் ' என்ருள் வாலா ம்ப ஸ் காட்டுப்பெண்ணைப் பார்த்து.


ஆமாம் அம்மா! தள்ளாத காலத்தில் அது எவ் வளவு நாளேக்கு உழைக்கும் ?' என்று பரிந்து பேசிள்ை வள் வளியம்மை.


சு சிலா ஒரு புன்னகையுடன், மாமியாரின் உத்தரவை வ ற்றுக்கொண்டாள்.


வாலாம்பாள் மறுபடியும் தன் கரகரத்த தொண்டை யில் ஆரம்பித்தாள் :


'இந்த வாசல் ரேழி அறை என்னுடையது. இந்தா, விட்டுச் சாவி !' என்று சொல்லிச் சுசிலாவிடம் சாவிக் கொத்தைக் கொடுத்தாள்.


வாங்கிக்கொள் அம்மா ' என்ருள் வள்ளியம்மை. ஊரிலிருந்து வந்ததும் இவ்விதம் பிரமாதமாகத் கனக்கு வரவேற்புக் கிடைக்குமென்று சுசீலா எதிர் பார்க்கவில்லை. சாவிக்கொத்தில் எந்த எந்த அறைகளின் சா விகள் இருக்கின்றன என்றே அவளுக்குத் தெரியாது. இருக்கா லும், மரியாதையாகச் சாவிக் கொத்தை வாங்கிக் வண்டா ஸ். வாலாம்பாள் முகத்தில் திருப்தி கிறைந்த