பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறை உள்ளங்கள் 89


விறகு, மச்சின் கீழ் ஆணியில் கூடையில், பெரிய உத்தரிக்காய் வைத்திருக்கிறேன். அதை உப்பும், உறைப் புமாக எனக்குத் துவையல் செய்துவிடு. அப்புறம் உன் பin (). அவனுக்குக் காரமே ஆகாது.”


சமையல் திறமை எல்லாவற்றையும் சிரமப்பட்டு உபயோகித்து, வ்ாலாம்பாளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்று சுலோ சிரமப்பட்டுத் துவையலேச் செய் plருங்காள். வாலாம்பாள், சாப்பிட்டு முடிந்ததும், ன்டி அம்மா ! உனக்குக் கத் கரிக்காய்த் துவையல் செய்து வழக்கமில்லையா?' என்று கேட்டதும் சுசீலாவின் முகம் வாடிவிட்டது, தாயாருடன் சாப்பிட்டுக்கொண் IV ருங்க காகாராஜன் அம்மாவையும், மனைவியையும் ஒரே சமயத்தில் மாறி மாறிக் கவனித்தான்்.


is கு/மம்! / எப்படி.யடா இருக்கிறது ဥ္ေး •


H. H. ான்ருதத்தான்் இருக்கிறது ' என்று சொல்லிச் சு சி லா வைப் பார்த்தான் காகராஜன. அவள தன முகததை வேறு பக்கம் திருப்பிக்கொண் டிருந்தாள்.


ஆமாம், வசனம் சொல்லுவார்களே, வேப்பிலேத் துவையலும் என்று, அந்த மாதிரி, ஆம்படையாள் கை யால் செய்தால் எல்லாம் அமுதமாகத்தான்் இருக்கும்.'


முதல் அத்தியாயமாகச் சமையல் வி ஷ ய த் தி ல் பொருமை படர்ந்தது.


காகராஜன் சிரித்துக்கொண்டே ஆபீஸ் அறைக் குள் நுழைந்தான்்.


அன்று பெளர்ணமிக்கு முந்திய இரவு. சுசீலா அந்த வீட்டுக்குக் பழைய மனுவுதியாகி விட்டாள். வேலைக் காரி வள்ளியம்மையிலிருந்து தோட்டக்கார ராமு வரை யில் சின்ன எஐமானியிடம் விசுவாசமாக இருந்தார்கள். அவள் வந்த திலிருந்து வீடு களே யோடு இருப்பதாக ஒரு வருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். ஆனால், இவ்வ ளவு சுகங்களுக்கும் இடையில் சுசீலாவின் மனத்தில் வேதனை ஒன்று குமுறிக்கொண்டே இருந்தது. வாலாம்பா வின் கூேடிண்யமான பார்வையும், நடுநடுவே அவள் சொல்