பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 நவராத்திரிப் ιμήΡa,


லிவந்த வார்த்தைகளும் சுசீலாவை வேதனைப்படச் செய் தன.


குளுமையான நிலவிலே நாகராஜன் சாய்வு காற் காலியில் சாய்ந்திருந்தான்். சுலோ கன்னத்தில் கை ஊன்றி, ஆகாயத்தைப் பார்த்துக்கொண் டிருந்தாள்.


' என்ன யோசனை செய்கிருய்?' என்று பேச்சை ஆரம்பித்தான்் காகராஜன்.


'ஒன்றும் இல்லை; மீதிக் காலத்தையும் இந்த வீட்டில் எப்படிக் கழிக்கப் போகிறேன் என்று கவலையாக இருக் கிறது' என்ருள் சுசீலா.


" அப்படி என்ன உனக்கு இங்கே கஷ்டம் வீடு கிறைய வேலைக்காரர்கள் இருக்கிரு.ர்கள். வள்ளியம்மை நான் குழந்தையாக இருந்த போதிலிருந்து இருக்கிற வள்.'


"அதெல்லாம் இல்லை. உங்கள் அம்மா என்னேக் கண் னலேயே சுட்டு விடுகிரு.ர். ரேழி அறையைக் கடந்து கான் வாசலுக்குப் போகும்போதெல்லாம் அவருடைய கடுமையான பார்வையை என்னல் சகிக்க முடியவில்லை.” அவள் கண்கள் கலங்கிப் போயிருந்தன.


அவள் முகத்தை பார்த்ததும் அவன் பயந்து போனன்.


சுசி என்ன இப்படி அசடாக இருக்கிருய்? வேறு ஒன்றும் கேட்க அவனுக்குத் தெரியவில்லை. அவள் மெளனமாக மாடிப் படி யைத் திரும்பிப் பார்த்தாள். மாடிப் படியில் அந்த உருவம் கின்ற கிலே அவளேத் திடுக் கிட வைத்தது.


அவர் !-உங்கள் அம்மா!... வந்திருக்கிருர்' என்று அவள் ஆரம்பித்ததும், வார்த்தைகள் காக்கிலேயே ஒட் டிக் கொண்டன. அவன் மாடிப் படியைப் பார்த்தான்்.


|


' என்ன அம்மா ?’ என்று கேட்டுக் கொண்டே எழுந்தான்்.


'ஒன்றும் இல்லை-எல்லோரும் சதாரணமாகப் பீடி. கையுடன் ஆரம்பிக்கும் வார்த்தை-மாரடைப்பது