பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயக.நாயகி சம்பந்தம் §§ ! கரை-தாமிரபரணிக்கரை, தண்டனை குளிர்ந்த நீர் நிலங்கள்; தொலைவில்லிமங்கலம்-இரட்டைத்திருப்பதி: உரைகொன்-புகழ்மிக்க அகற்றினீர் உதவு அறுத்துக் கொண்டிர், பெளவம் திருப்பாற்கடல்; திசைஞாலம். திசைகளோடு கூடின பூமி, திரைகள்-பசுக்கூட்டங்கள்; பிதற்றி-வாய்வெருவி; நீர்மல்க-நீச்பெருக; என்பது மூன்றாம் பாசுரம், தொலைவிலிமங்கலத்திற்கு இவனை இட்டுச்சென்றதால் ஏற்பட்ட பலன்' என்கின்றான் தோழி. நீங்கள் அவளை அங்கு இட்டுச் சென்றதால் பொருதையாற்றங்கரையை வினாக்குலை கொண்டிருக்கின்ற பரந்த சோலைகளையும் குளிர்ந்த நீர் நிலைகளையும் காணும் படிவாயிற்று. இதனால் இவன் அத்திருப்பதியில் ஈடுபட்டு உங்களோடு உறவு அறும்படியானாள். திருப்பாற்கடலில் எம்பெருமான் அறிதுயில் கொண்டிருக்கும் நிலையையும், திருவிக்கிரமாவதாரத்தில் நிலம் முழுவதைத் தாவி அனத்த நிலையையும், கண்ணனாக திள்து ஆநிரைகளை மேய்த்த தையும் பிதற்றிக் கொண்டு கண்ணிக் பெருக நிற்கின்றாள் என்கிறாள் தோழி. இதனால் தலைவியின் அதத்யார்ஹத்துவம் தோழிக்கு தெரிவித்தவாறு. (4) திருவாய்மொழியில் குட்டநாட்டுத் திருப்பதியாகிய திருப்புலியூர் பற்றிய 'கருமாணிக்க மலைபோல் 18.9) 17. தொலைவில்லிமங்கலம்: ஆழ்வார் திருநகரி இருப்பூர்தி நிலைய்த்திலிருந்து இரண்டுகல் தொலைவிலுள்ளது. இத்திருப் பதி, பொருநையாற்றின் வடகரையிலுள்ளது. ஆற்றிைக்கடந்து தான் இதனை அடைதல் வேண்டும். அடுத்தடுத்து இரண்டு கோயில்கள் இருப்பதால் இஃது இரட்டைத்திருப்பத் என்றும் வழங்கப்பெறும். நவதிருப்பதியில் இஃது இரண்டாவது மூன்றாவதாகும், 18. திருப்புலியூர்-இது மலை நாட்டுத் திருப்பதிகளில் ஒன்று. செங்கனுரர்'இருப்பூர்தி పిణీ ಘೀ நாலு கல் தொலைவிலுள்ளது. எந்தவித வசதிகளும் இல்லாத செங்கனூர் நிலையத்திலிருந்து மாட்டுவண்டியில்தான் செல்ல வேண்டும். எம்பெருமான்-மாயப்பிரான்; தாயார்-பொற் காடி நாச்சியார்; நின்ற திருக்கோலம்; கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.