பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* . . . . . . ... -- . ----- தவவித சம்பந்தம் என்ற திருப்பதிகத்தில் புனையிழைகள் அணியும் ஆடை அடையும் புதுக்கணிப்பும் இணையும் கீர்மைய தன்றிவட்கிது கின்று கினைக்கப் புக்கால் தஜன்யி ஆள்தடக் தாமரை மலரும் தண்திருப் புலியூர் முனைவன் மூவுல காளி அப்பன் திருவருள் மூழ்கினளே (5) | புனை-பூலுதல்; புதுக்களிப்பு:வடிவில் பிறந்த புதுமை; முனைவன்முன்னோன்; ஆளி.ஆள்பவன்) என்பது ஐந்தாம் பாசுரம். இந்தத் திருவாய்மொழி 'அறத்தொடு நிலை" என்ற அசல் பொருள் துறையில் அமைந்துள்ளது, அதிபன்னும் கடைப்பிடியில் நின்று தலைவியின் களவொழுக் கத்தைத் தோழி பெற்றோர்க்கு வெளிப்படுத்துதல் என்பது இத்துறையின் பொருளாகும். அறத்தொடு நிற்றலைத் தொல் காப்பியர் 'புரைதீக்கிளவி (தொல், களவியல்.23 நச்.) என்று குறிப்பிடுவர். இறையனார்களவியலாசிரியர்'மாறுகோள்இல்லா மொழி (இறை-கன. 14. என்று கூறுவர். இதற்கு உரை மாறுகொள்ளாமையே.எனின்: தாயறிவினொடு மாதுகொள்ளாமையும், தலைமகள் பெருமை யோடு மாறுகொள்ளாமையும், தலைமகள் கற்பினொடு மாறு கொள்ளமைவும், தோழி தனது காவலொடு மாறுகொள்ளா மையும், நாணினொடுமாறுகொள்ளாமையும் உலகினொடு மாறுகொள்ளமையும் எனக் கொள்க' என்று நயம்படத் கதுவி. இப்பாசுரத்தில் தோழி இத்தலத்து எம்பெருமானுடன் புணர்ச்சி (கலவி தடைபெற்றிருக்கக்கூடும் என்பதற்கு மூன்று சான்றுகளைக் காட்டுகின்றாள். (1) அவள் அணிந்திருக்கும்