பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த சங்கநாயகி சம்பந்தம் 每兹 ஆபரணங்கள் முன்பு தாம் பூட்டினாற்போல் இல்லை" 'கலைத் துப் பூட்டினாற்போல் தோன்றுகின்ற தன்றோ?' என்கின் றான். (2) உடுத்தின ஆடையும் தாம் உடுத்தினபடி இல்லை. முகத்தைப் பார்த்து உடுத்தது போலல்லவா உளது! வேறு மாடு தோன்றவில்லை: என்று ஆடையின் மீது கவனத்தை ஈர்க்கின்றாள். இவள் வடிவிலேயும் பிறந்த புதுமைகள் தோன்ற வில்லையே இதற்கு முன்பு கோடையோடின வயல் போலல்லவா இருந்தது : இப்போது நீர் பாய்த்த வயல் போலே தோன்னும் செவ்வியைப் பாருங்கள் என்கின்றான். காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நின்று ஆராயப் புகுந்தாலும் இவளிடம் பிறந்துள்ள அழகுகள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதவை என்பதை:ம் துகின்றாள். எம்பெருமானுடைய படிகனையே திறத்தில் ஈடுபட்டனருடைய நினைக்க முடியாதபோது அவன் படிகள் தினைக்கும் தரமன்று என்பதனையும் பெற வைக்கின்றாள். வற்றால் முனைவன் மூவுலகானி அப்பன் திருவருள் மூழ்கினனே என்று இயற்கைப் புணர்ச்சி நடைபெற்று விட்டதை உறுதிப்படுத்துகின்றாள். அடுத்த பாசுரத்தில் (8) வேறு சான்றுகளும் உள்ளன' என்கின்றான். திருவருள் மூழ்கி வைகலும் செழுர்ேகிறக் கண்ணபிரான் திருவருள் களும்சேர்க் தமைக்(கு)அடை யாளம் திருந்தஉள (8) இவைகலும் நடேசறும்) எப்பொழுதும் அவன் திருவருளிலேயே மூழ்கிக் கிடக்கின்றாள். அவனுடைய திருவருள் இவளிடம் சேர்ந்தமைக்கு மறைக்க முடியாத அடையாளங்கள் பல உள்ளன என்று கூறி ஒன்றினை மட்டிலும் காட்டுகின்றாள். ந.வி.ச.-5