பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#ố நவவித சம்பந்தம் திருவருள் கழுகு ஒண்பழத்தது மெல்லியல் செவ் {6} |கமுகு-பாக்குமரம் ; இதழ் உதடு: எம்பெருமான் திருவருளால் இத்திருப்பதியில் வளர்ந்த கமுகு --திருவருள் கமுகு-ஈன்ற செவ்விய பழத்தின் நிறத்தை பல்லவா ஒத்துள்ளது இவளது உதடுகளின் நிறம் ? இதனை நீங்களே ஆய்ந்து பார்க்கலாமே ?' என்கின்றாள். இவ்விடத் தில் திருவருள் கமுகு' என்றதற்கு இன்சுவை மிக்க ஈட்டின் ஆக்தி : திருவருட் கமுகு என்று சில உண்டு ; அதாவது நீரால் வருைகையன்றிக்கே பெரிய பிராட்டியாரும் சர்வேசு வரனும் கடாட்சிக்க, அத்தால் வளருவன சில என்பது, சுவைத்து மகிழத்தக்கது. திருப்புலியூர் உணர்வளத்தையும் அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் பெருமையையும் பேசுகின்றாள். புகழும்......திருப்புலியூர் வளமே. (3) சீர்வ னம்கிளர் மூவுல குண்டுமிழ் தேவபிரான் பேர்வ சம்கிளர்க் தன்றிப்பேச்சிலள் இன்றிப் புனையிழையே (4) படஅவு அனை:ன்தன் காமம் அல்லால் பரவாள் இவளே {8} பரவான் இவள் ... ... . புரவார் கழனிகள் சூழ் திருப் புலியூர்க் புகழ்அன்றி மற்றே (9) என்ற பாசுரத் தொடர்களில் இவற்றைக் காணலாம். இத்திருப்பதியின் இயற்கைச் சூழலைக் கூறுவாள்போல் "அங்கு அஃறிணைப் பொருள்களும் கூட ஒன்றோடொன்று கலந்து பரிமாறி வாழா.நிற்கும்" என்கிறாள் (தோழி). மெல்லிய இலைத்தழைப்பையும் அழகிளையும் உடைய வெற்றிலைக்