பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயக நாயகி சம்பந்தம் 爵? கொடி முதிர்த்து இளகிப் பகுத்த கமுக மரத்தைத் தழுவி திற்கின்றது. 'வெற்றிலை தன் கணவனான கமுகிற்குத் தன் உடம்பை முதலுட்டாகக் கொடுக்கும் போலே காணும்' என்பது ஈட்டின் சூக்தி இதற்குமேல் தென்தற் காத்து வாழைத் தோப்பில் வீசா திற்கின்றது. இப்படிப்பட்ட வாய்ப்பு அமைந்த தலத்தில் இவளும் தாலுகந்த பொருளை அணையப் பெற்றது. வியப்பு அன்று முறையே, என்று; குறிப்பிடுகின்றாள். மல்லலஞ் செல்வக் கண்ணன் தாண்டைக்தாள் இம்மடவரலே (?) மடவரல்-தலைவி : இறுதியாக மேற்கூறிய காரணங்கட்கெல்லாம் முத்தாய்ப் பாக, இதற்கு வேறு விதமான முடிவும் கூற முடியாதவாறு: பிறிதொரு காரணம் கூறுகின்றாள். அன்றிகற் றோருபாய மென்? இவள் அம்தண்து ழாய்க்கமழ்தல் கின்ற மாயப்பி ரான்திரு உருளாமிவள் நேர்பட்டதே (10) உபாயம். காரணம் கமழ்தல்-மனம் வீசுதல் ; 'இவளது உடம்பில் அழகிய குளிர்ந்த திருத்துழாயின் மனம் வீசுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? என் உடம்பிலா வது உங்கள் உடம்பிலாவது திருத்துழாய் மணம் வீசுகின்ற தோ? எம்பெருமான் திருமேனியில் அணைந்தாலல்லது இம் மணம் வீசுவதற்குக் காரணம் உண்டோ?' என்கின்றாள். 'இராஜபுத்திரரை அணையாதாற்குக் கோயில் சாந்து நாறு வதற்கு விசகு உண்டோ?' என்பது ஈடு. இதனால் திருப்புலி யூரில் நின்ற மாயப்பிரானுடைய திருவருளுக்கே இவள் இலக்கா யினாள் என்று கூறும் தோழியின் கருத்தில் தலைவியின் 'அநந்யார்ஹ சேஷத்துவம் பளிச்சிடுகின்றதன்றோ?