பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயகனநாயகி சம்பந்தம் 懿德 எம்பெருமான் சம்பந்தப்பட்ட பொருள்களைக் கண்டு அப்பெரு மானையே கண்டதாகக் கொண்டு களித்தலே பரம வைனத் துவமாகும். இதனால் தலைவியின் பாரதத்திரியம் வெளி யாகின்றது. தாய்ப்பாசுரம் இதனை வெளிப்படுத்துகின்றது. (2) திருவாய்மொழியில் உண்ணும் சோறு (6.1) என்ற பதிகம் தாய்ப்பாசுரமாக நடைபெறுகின்றது. இதில், உண்னும் சோறு பருகுர்ே தின்னும்,வெந் நிலையுமெல்லாம். கண்ணன் எம்பெருமான் என்றென் றேகண்கள் கீல்டில்கி, மண்ணினுள் அவன் சீர் வளம்மிக் கவனுள் வினவி திண்ணம் என்இள மான்டிகும் ஊர்திருக் கோளுரே ( ; ! என்று என்றே.பலகாலும் சொல்லி, இனமான்.என் மகன்; அவன்னம்பெருமான்; ஊர்-இருப்பிடம்: திண்ணம்.உறுதி) என்பது திருக்கோளூர் பற்றிய திருவாய்மொழியின் முதல் பாசுரம், படுக்கையில் மகளைக் காணாத திருத்தாயார் தன் மகள் திருக்கோளுருக்குத்தான் சென்றிருக்க வேண்டும் என்று அறுதியிடுகின்றாள். ஆசா. ஹிரு. -இல் இருடிகளைவிட ஆழ்வார்க்கு நெடுவாசி அருளிச்செய்யிமிடத்து, 19. திருக்கோளுர்-ஆழ்வார் திருநகரியிலிருந்து கிழக்கே இரண்டு கல் தொலைவு. எந்தவித வசதியும் இல்லாத சிற்றுார். மதுரகவிகள் அவதரித்த தலம், இறைவன்-வைத்தமாநிதி; தாயார். கோளுர்வல்லி நாச்சியார் சயனத்திருக்கோல்ம் (புயங்கசயனம்). கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்,