பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தாயக-நாயகி சம்பத்தம் 7 5 'நீ கண்டது எவ்வாறு? என்று தாய்மார் கேட்க, 'தம்பியை தான் கண்டபோது மேகத்தில் மின்னியது போலிகுத்தது அவனது பஞ்ஞோபவிதம்; பரந்த மின் ஓரிடத்தில் கழித்தனத் போலிருந்தது அவனது மகரகுண்டலம், வெறும்புறத்திலே ஆலத்தி வழிக்கும் படிவாக இருந்தது அவனது ஆரீவத்சம்; நாய்ச்சியாரோடு கலக்கும்போதும் கழற்ற வேண்டாதபடி இருந்தன திருவாபரணங்கள்; ஆபரணங்களுக்கு ஆபரணமாகக் கற்பகத்தகு பனைத்தார்போலே இருந்தன அவனது தான்கு திருத்தோன்கள், ! உங்கள் அறிவுரைப்படி செய்யவேண்டும்' என்று நான் முயற்சி செய்தாலும், அவை யாவும் என்னைச் சுற்றிச் சுற்றி வளைய வருகின்றனவே! இதுவே தான் கண்க. காட்சிக்கு வேறுபாடு' என்கின்றான், எல்லாப் பாசுரங்களும் உள்ளத்தை உருக்கும் அதுபவங்கள். தலைவியின் வாக்கு அவளது பதற்ற நிலையைப் பாங்குடன் தெரிவிக்கின்றது. (2) தென்திருப்பேரைபற்றி வெள்ளை ச்சுரிசங்கொடு 17:3) என்றுதொடங்கும் திருவாய்மொழியில், கண்டதுவே கொண்டெல் லாருக் கூடிக் கார்க்கடல் வண்ணனோ டென்தி றத்துக் கொண்டு அலர் நூற்றிற் ததுமுதல்ாக் கொண்ட என் காதல் உரைக்கில்தோழி; மண்திணி ஞால முக்ஏழ் கடலும் கிள்வி சும்பும் சுழியப் பெரிதால் தென்திரை சூழ்ந்தவன் வீற்றி ருந்த தென்திருப் பேடுரையில் சேர்வன் சென்தே (8) | கண்டதுவே-வெளியில் காணக் கூடிய, கார் கடல் கருங் கடல்; வண்ணன்-நிறத்தன்; வன்திறம்-என்விஷயம் அலர்-பழி; கொண்ட-இடங்கொண்ட, விகம்பு ஆகாயம்; கழிய-ஒப்ப; திரை-அலை :