பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 7 தாங்க-தாயகி சம்பந்தம் ! இன் உயிர்-இனிமையான உர்ே; சேவல்-ஆண் பறவை; நீரும். நீங்களும், கூவிக் காண்டு. (கல விக்காகக்) சத்தமிட்டுக் கொண்டு; எத்தனை மிகவும்; நோவ. நேசவு படும்படி, கிழந்றேன்மின்-ஒலியைச் செய்ய வேண்டா; இர வரும்படி, கூவுகிலிச்-அழைக்கமாட்டிர்; கூவி வாங்கி; இத்தனை-இவ்வளவு :ாசிப்பு ; என்பது முதல் பாகசம் சோலைக்குச் சென்ற ஆழ்வான் தா: கியை (தலைவியை) அங்குள்ள குயில், யில் முதலானவை தலைவனுடைய :ேச்சையும் வடிவையும் தினைப்பூட்டி இலிகின்றன. தலைவி இண்ை தாமாக தவிகின்றன, அல்ல; நம்மை முடிக்க வேண்டுமென்து பார்த்த எம்பெருமானாலே ஏவப்பெற்று தவிகின்றன’ என்றெண்ணி, ஆப்பறவைகளை நோக்கி, உங்களுக்கு என்னை தலிய தினைவாகில் இவ்வனவு பாரிப்பு வேண்டுமோ? என் உயிரை தானே கொடுக்கச் சித்த மாக இருக்கின்றேனே? என்து சொல்லியும் அவனுடைய திருக்குணங்களை ஒருவரது நினைத்துத் தரித்தும் கடைபெறு: கின்றது இத்திருவாய்மொழி. இந்தப் பாசுரம் குயிற்பேடைகளை நோக்கிப் பேசுவது; பேடைகளே உங்களுக்கு தற் சீவனான சேவலும், சேவலுக்கு நற்சீவனான நீங்களும் கூடியிருந்து நலிகிறது போதாதா? பேச்சாலும் தலிய வேண்டுமோ” என்கின்றாள். காதல் நோயால் தாக்குண்டவர்கட்குக் கூடியிருப்பாரைச் காண்பதை யும் தாங்க முடியாது; ஒருவருக்கொருவர் அவர்கள் பேசுவதை யும் தாங்க முடியாது என்பது அதுபவம், "என்னுயிர் நோவ' என்பதில் ஒரு சிறப்புப் பொருள் தொனிக்கும். 'உங்கள் கூக்குரலைக் கேட்டால் அவனுடைய உயிர் தளிர்க்கும், அவனருகே போய்க் கூவுங்கள். என்னருகே கூவினால் என் உயிர் தளிர்க்காது, சிதிலமாகும்; ஆகவே இங்குக் கூவாது ஒழிவீர்களாக' என்பது. இங்ங்ணம் கூறக் கேட்ட குயிற்பேடைகள் எங்களுடைய சாதிக்குக் கூவுவதுதானே இயல்பு ; அதனைத் தவிர்த்திருக்க முடியுமோ? என்று கேட்டதாக நினைத்து, " அப்படி