பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

雾器 தவவித சம்பந்தம் யானால் என்னுயிரான கண்ணபிரான் இங்கு வந்து சேருமாறு கூவுலாகாதோ? ' என்கின்றாள். தலைவியின் பேச்சு அவனது பதற்ற நிலையைக் காட்டுவது தெரிகின்ற தல்லவா ? அடுத்த பாசுரங்களில் அன்றிற் பேடைகள் (2, 3) , கோழிகள் க், பூஜைகள் (5), கிளிப்பைதல்கள் (8), மேகக் குழாங்கள் (7 வண்டு, தும்பிகள் (8.9), நாரைத்திரள்கள் 19. இவற்தை நோக்கிப் பேசுகின்றாள். இப்பாசுரங்கள் ஆழ்ந்து ஓதி அதுபவிக்கும்போது தலைவியின் துடிப்பைப்பதற்றத்தைத் தெளிவாக உணர முடிகின்றது. {A} திருமங்கையாழ்வாரின் 'தவள இளம்பிழை (9.5) என்று தொடங்கும் திருக்குறுங்குடி* பற்றிய திருமொழியில், திண்திமில் சற்றின் மணியும், ஆயர் தீம்குழல் ஓசையும், தென்றலோடு கொண்டதுஓர் மாலையும், அக்தி ஈன்ற கோல இனம் பிறையோடு கூடி பண்டை அல்ல இவை மக்கு பாவியேன் ஆவியை வாட்டம் செயயும் ; கொண்டில் மணிகிற வண்ணர் மன்னு குதுங்குடிக் கேஎன்னை உய்த்திடுமின் (5) திமில்-முசுப்பு ; ஆயன்-இடையன். கோலம்.அழகிய : ஆவி-உயிர் ; கொண்டல்-மேகம் மன்னு-பொருந்தி வாழப் பெற்ற i - aعم مخمخه مريمبسييs.م. 25. திருக்குதுங்குடி. சேரன்மாதேவி இருப்பூர்தி நிலையத் திலிருந்து சுமார் 25 கி. மீ. தொலைவிலுள்ளது. வானமா மலையிலிருந்து (நாங்குனேரி) சுமார் 12 கி. மீ. தொலைவி லுள்ளது பேருந்து வசதிகள் உண்டு. எம்பெருமான் ; வைணவ நம்பி, குறுங்குடி தம்பி, மலைமேல் நம்பி, நின்ற நம்பி, இருந்த நம்பி, கிடந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி என்பவர்கள். தாயார் : குறுங்குடிவல்லி நாச்சியார், நின்ற - திருக்கோலம். கிழக்கு நேர்க்கிய திருமுக மண்டலம்.