பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாங்க-தாயகி சம்பந்தம் 萝碧 என்பது ஐந்தால் சகரம். இத்திகுமோழிகின் பாசுரங்கள் பசவும் ' குலுங்குடிக்கே என்னை .ய்த்திடுகின் ' என்தே முடிகின்றன. ' உய்த்திடுகின் ' என்ற வினைமுற்றிற்கேற்ப பாசுரத்தோதும் அன்னை மீள் என்றோ ' தோழி: ' என்தேக விளி வருவித்துக் கொண்டு போ குன் காணல் வேண்டும். காளையின் மணியோசை தென்றல் காத்து, மாலைப் பொழுது, இளம் விதை ஆகிய இவை பிரிவாற்றாமையால் வருத்தும் காதலர்களை மேலும் வருந்தச் செய்யும். எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்த்தற் போன்ற நிலையாக வடி வெடுக்கும். ' இவை பலகாலும் தம்மை வருத்தியிருத்தாலும் இப்போது வருத்துவனபோல் இதற்குமுன் ஒரு தாலும், வருத்தவில்ல்ை இவை ஒவ்வொன்தும் தனியாக நின்று கொலை செய்யப் போதுமானவை : கூட்டாக வத்து இன் து நலிவதை அந்தே பொதுக்கமுடிவவில்லை. சாதாரனப் பொருள்கனை ஆசைப்படாமல் உயர்வற உயர் தலமுடைய வனாய் அயர்வுதும் அமர்கன் அதிபதியானவணை ஆசைப் படும்படியான பாவத்தைப் பண்ணினேன். என்னுடைய ஆவி இனி தரிக்க விசகில்லை; நான் வேண்டும் என நீங்கள் நினைத்தால், திருக்குறுங்குடியில் என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுங்கள்; அங்கே எழுந்தருளியிருக்கின்ற கொண்டல் மணிவண்னரைக் கண்டவுடன் என்வாட்டமெல்லாம் தீரும் ; மேகத்தையும் மணியையும் கண்i. பின்னரும் வாட்டம் நிற்குமோ? ஆகவே பாதகப் பொருள்களின் வசத்திலே அகப்பட்டு நான் நலிவுபடாமல் இவையெல்லாம் அதுகூலங் களாகப்பெறும் தேசத்தில் என்னைக் கொண்டு போய் விட்டிடுங்கள்’’ என்கின்றாள். இவ்விடத்தில் ஆண்டாள் தன்னைக் கண்ணன் இருக்கும் இடங்களில் உய்த்திடுமாறு துவலும் நாச்சியார் திருமொழி (12) அதுசந்திக்கத் தக்கது ஆண்டாள் தன்னை,