பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாங்க-தாயகி சம்பந்தம் 器德 இந்த தாயக - காயகி உறவைக் குலசேகரப் பெருமாள் திருமொழியின் (:) திருபாசுரத்தில் காணலாம். கண்டான் இகழ்வனவே: காதலன்தான் செய்திடினும் கொண்டன்னை பல்லால் அறிவனக் குமைகன்போல் விண்தோய் பதிவுடைசூழ் வித்துவக்கோட் டம்மன: கொண்டானா பாகிலும் உன்குரைகழலே கதுவுனே (2)

கண்டசன் - பார்ப்பவர்கள்; இகழ்வன . இகழத்தக்க செயல்கள்; கொண்டானை-கணவனை: குலமகன். கற்புடைய பெண்; ஆளாய் ஆகிலும் . ஆட்கொள்ள விடினும் -

என்பது பாசுரம். இதில் ஆழ்வார் கணவன் நிலையில் எம்பெரு மானையும், மனைவி நிலையில் தம்மையும் வைத்துக் கூறி யுள்ளார். இதனால் பரமான்மாவுக்கும் சிவான்மாவுக்குமுள்ள சம்பந்தம் கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உறவுபோல் தோன்றுகின்றது; அதாவது, பரமான்மாவின் தலைமையும் சீவான்மாவின் அடிமையும், சிவான்மா பரமான்மாவுக்கே உரியதாயிருத்தலும், சீவான்மா பரமான்மாவின் சேர்க்கை யால் இன்புறுதலும், பிரிவினால் துயருருதலும், பரமசன்மா வையே சீவான்மா கரணங்களெல்லாவற்றாலும் அதுபவித்து ஆனந்தப்படுதலும் முதலாயினவற்றைக் கண்டு மகிழலாம். தொக்கிலங்கி யாரெல்லாம் பரந்தோடி தொடுகடலே த.வி.ச.-6