பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

醫驚 தவவித சம்பந்தய புக்கன்றிப் புறம்கிக்க கனட்டாத மற்றவையோல் மிக்கிலங்கு முகில்கிறத்தாய்! வித்துவக்கோட் டம்மா! உன் வுக்குஇலங்கு சீரல்லால் புக்கிலன்காண், புண்ணியனே (8) | தொக்கு இலங்கு நீரோட்டம் திரண்டு விளங்குகின்ற பரந்து - பரவி; தொடுகடல் ஆழ்ந்த கடல்; புறம்பிறிதோரிடம்; சீர் - கல்யாண குணங்கள். } என்பது வித்துவக்கோட்டம்மான் பதிகத்தில் எட்டாம் பாசுரம், கடல் திலையில் எம்பெருமானையும் நதியின் நிலையில் தம்மையும் வைத்துக் கூறியதனால் பரமான்மாவின் பெருமை பும், சீவான்காவின் சிறுமையும் முடிவில் சீவான்மா ឆេងអ៊ួ : அடைதலும் புலனாவதால் நாயகி தாயக உறவு தொனிப்பதாகக் கூறுவர் பிரதிவாதி பு:ங்கரம்." பாரதியாசின் கண்ணன் பாட்டில் கண்ணன் என் காதல்ன்' என்ற தலைப்பில் காணப்பெறும் ஐந்து பாடல் களிலும், 'கண்ணன்.என்காந்தன்'என்ற பாடலிலும் பாரதியார் தம்மை நாயகி நிலையில் வைத்துக் கொண்டு கண்ணன்பால் ஈடுபட்டுக் களிப்பதை ஈண்டு நினைவு கூர்ந்து மகிழலாம். காதல் சுவையின் தொடர்பு சிறிது மின்றியே பக்திச் சுவையின் அடிப்படையாகவே பாசுரங்கள் அருளிச் செய்தல் கூடும். அங்கனமிருக்க காதல் சுவையையும் கலந்து பாசுரங்கள் 26. பெரு திரு. திவ்வியார்த்த தீபிகை காண்க.