பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப் பாயிரப் பாமாலை (உயர்தீகு அருட்கவி அரங்க சீநிவாசன்; அகாந்தான் எழுத்துமுதல் ஆதல் போல அச்சுதனே அனைத்துவிர்க்கும் அப்டின் ஆவான் : அகாரத்தான் எழுத்தொலிக்க உதவல் போல அவன்தானே உயிர்வாழக் காட்டோன் ஆவான் ; அகாரத்தான் இறுதியிலே மறைந்த தான்கள் உரு:சல்கைங் கசியக்அறி வித்த லாலே அகானந்தான் பெயரானேசன் உயிர்கட் கெல்லாம் ஆண்டைஎனும் 'சேஷ என அறிகின் றோமே. (A) ஓங்காசத்து இடையில்ழுைத்து உகாரம் ஆகும்; ஒருவாத ஆதத்வம்னனும் தேற்றே காசம்; பாங்கான உயிர்அனைத்தும் மகளிர் ஆவார் : பகவன்.அவன் பிரிக்கவொண்ணாக் 'கணவன்"என்னும்: நீங்காத உயிர்ப்பெயராம் மகாசந் தானே நினைந்தறியத் தகும்பிரமம் அவனே என்னும் ; ஆங்காரம் அழிக்கின்ற நமஸ்ஸி னாலே அவன் உடையான் தாம் உடைமை என்று தேர்வோம். {2}