பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே ஞாதா-ளுேயன் உறவு திருமத்திரத்தின் முதற் பதமாகிய ஓம் என்பதிலுள்ள மூன்று எழுத்துகளில் (அ+உ+ம) உள்ள மகாரத்தினால் இந்த கூறவு முறை தெரிவிக்கப்பெறுகின்றது. மகாரம் இருபத் தைந்தாம் எழுத்தாய், ஞானவாசியுமாக இருப்பதால் ஆன்மாவைச் சொன்னபடியாகும். ' மகாரம் இருபக்தைக்தாம் அட்சரமாய் ஞானவாசியு மாயிருக்கையாலே, ஆத்மாவைச் சொல்லுகிறது.(66) என்பது முமுட்சுப்படி, இதனால் ஞாதா-ளுேயன் உறவு (அறிவன்-அறியப்படும் பொருள் உறவு) சொல்லப்படுவதாக அறிவக்கிடக்கின்றது. இவ்விடத்தில் ஆன்மாவைப்பற்றிச் சிறிது அறிந்து கொள்ள வேண்டும். முற்றும் உப்புச் சுவையே பொருந்திய உப்புக் கட்டியைப் போன்று, ஆன்மப்பொருள் முற்றும் இெடத்தில் விளக்கப் பெற்றுள்ளது. இத்தல்-கட்டுரை. காண்க.