பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆாதசகுே:ன் உறவு 意器 ஞானமாயுள்ளது என்று சமயச் சான்றோர் கூறுவர், ஆன்மா விற்கு சேஷத்துவம், ஞானத்துவம், ஞாத்ருத்வம் (அறிவுடைய லனாய் இருக்கை) ஆகிய மூன்று தன்மைகள் உண்டு. ஈண்டு ஆன்மா அறிவுடையவன் (ஞாதா) என்பதும், அதனால் அந்த ஆன்ம ஞானமற்ற (அசேததமான) உடலைக் காட்டிலும் வேறுபட்டவன் என்பதும் சொல்லப்பெறுகின்றன. சீவான்மாவிற்கு இந்த உலகிலும் சரீரம் உண்டு. பரம் பதத்திலும் சரீரம் உண்டு. ஆனால் லீலா விபூதியில் (இத்த உலகில்) உள்ள இச்சரீரம் ஐம்பெரும்பூதங்களால் ஆக்கப் பெத்துன்னது. தித்திய விபூதியாகி பரமபதத்தில் உன்ன சரீரம் சுத்த சத்துலத்தினால் ஆக்கப்பெற்றுள்ளது. இதனை முதலில் மனத்தில் இருத்துதல் வேண்டும். ஞானம் என்பது தானே தோன்றும் பொருள். சுத்த சத்துவமும் தானே தோன்றும் பொருள். இச்சுத்த தத்துவம் தானே தோன்றும் பொருனாகிருத்தலின் ஞானமாகவே இருக்கிறது என்பதை அறிகின்றோம். ஆன்ம ஞானமாகவே உன்னது எனச் செப்பின் அவ்வான்மாவை இவ்வுலகில் பஞ்ச பூதங்கசாலாகிய சரீரத்திற்கு வேறுபட்டது எனக் கூறலாமேயன்றி பரமபதத்தில் ஞானமாகவே இருக்கும் சுத்த சத்துவத்தினாலாகிய சரீரத் திற்கு வேறுபட்டது என இயம்ப முடியாது. ஆதலின் அப்பதத்திலுள்ள சுத்த சத்துவத்தினாலாகிய சரீரத்தினும் ஆன்மா வேறுபட்டவன் என்பதைக் காட்டுவதற்கே ஆன்மன ஞானமுடையவனாக இருக்கின்றான் எனச் சொல்லப்பட்டது. சுத்த சத்துவம் ஞானமாய் உன்னதேயன்றி ஞானமுடைய தாய் இல்லை . இந்த உடல் ஆன்மா அன்து. ஆன்மாவின் வேறுபட்டது என்பதைப் பல காரணங்களைக் காட்டி தத்துவ சேகரம் ’ என்னும் நூலில் விரிவாக விளக்கியுள்ளார் பிள்ளை உலக ஆசிரியர். இந்த உலகில் நான் தேவன் ' ' தான் மனிதன் நான் பருத்தவன் தான் இளைத்தவன் ' என உடலை "தான் எனக் கூறும் வழக்காதுகள் உண்டு. ஆனால் "கான்'