பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாதா.ளுேயன் உறவு 87

இனி, நாம் எடுத்துக் கொண்ட உறவு பற்றிச் பெயரும் கருங்கடலே கோக்கும் ஆது;ஒண்பூ உயரும் கதிரவனே கோக்கும்-உயிரும் தருeனையே கோக்கும்; ஒண்தாமரையாள் கேள்வன் ஒருவனையே கோக்கும் உணர்வு 187) |பெயரும்-பொங்கிக்கினர்கின்ற; ஒண்பூ-அழகிய தாமரை; உயரும்-உன்னதமான; கதிரவன்-சூரியன்; உயிர்ஆன்மா தருமன்-எமன்: ஒண்தாமரையாள்-பெரிய பிராட்டியார்; கேள்வன்.கணவன்; உணர்வு.ஞானம்; என்பது rெய்கையாழ்வாரின் திருவாக்கு, ஞானம் என்பது பலவிதம், பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு துறையிலும் (பொருளியல், அரசியல், மருத்துவம், பொறியியல், அறிவியல் போன்றவை) படித்துப் பட்டம் பெற்ற ஒவ்வொருவனும் தன்னை ஞானி என நினைத்துக் கொள்ளுகின்றான். ஆனால் உண்மையான ஞானம் என்பது எது? எம்பெருமான் என்ற பரம்பொருளை அறிகின்ற அறிவு ஒன்றுதான் ஞான மாகும் என்று சாத்திரங்கள் கூறும் விடைதான் இப்பாசுரத்தில் ஒண்தாமரையாள் கேள்வன், ஒருவனையே தோக்கும் உணர்வு" என்ற பகுதியில் கூறப்பெற்றுள்ளது; மற்றவை யாவும் எடுத்துக்காட்டுகளாக அருளிச் செய்யப் பெற்றவை. ஆறுகள் மாக்கடலை நோக்கி ஓடுவதும், தாமரைப்பூ பகலவனை நோக்கி மலர்வதும், உயிர்கள் எமதர்மனையே நோக்கிக் கிட்டுவதும் எப்படி நியதமாக திகழ்கின்றனவோ, அப்படியே ஞானம் என்பதும் திருமாலைப்பற்றியல்லது இதர