பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளதா.ளுேவன் உறவு 怨酸 தம்மாழ்வாரின் திருவாஜன்வினை திருவாய்மொழியின் இன்பம் பயக்க (7.10) என்ற திருப்பதிகத்தின், சிங்தைத் தொன்தின் திறத்தல் லாத்தன்மை தேவபி ரன்அறிவும் சிங்தைவி னால் செய்வு தானதி 1ாதன மாயங்கள் ஒன்ஜமில்லை சிங்தையி னால்சொல்வி ணல்செய்கை பால்கிலத் தேவர் குழுவணங்கும் சிந்தை மகிழ்திகு வாஜன் வினைவுதை தீர்த்ததுக் கந்தபின்னே ( ) சிந்தை-மனம்; மற்று ஒன்து.வேறொன்ஜ: தேவசேசன்எம்பெருமான்; சித்தையினால்.தெஞ்சால்; சொல்லால். வாக்கால்; செய்கையால்-கா:த்தால், திலத் தேவர். பாகவதர் குழு-பாகவதர் கூட்டம்; சிந்தைமகிழ்-கனம் கணிக்கும், ! என்பது பத்தாம் பாகசம். இத்தப் பாசுரத்தில் முதல் இரண்டு அடிகள்தாம் தமது கருத்திற்கு முக்கியம். சிந்தையை மகிழச் செய்கின்ற திருவாறன்வினை என்னும் திவ்விய தேசத்திலே எழுந்தருளியிருக்கின்ற பரிசுத்தனான எம்பெருமானுக்கு அடிமை என்று அறுதியிட்ட பின்பு என் மனம் வேறு ஒன்றினை உத்தேசியமாக நினைத்திராத தன்மையை எம்பெருமான் அறிவாள்; சிந்தையினால் நினைக்கப்படு வனவான வஞ்சனைகள் (மாயங்கள்) அவன் அறியாதன ஒன்றும் இல்லை என்பதால், 3. திருவாறன் விளை (ஆாமுல்லா), செங்கனூர் (கேரளம்) ஆே 蠶 '? §§: பேருந்து வசதிகள் உள்ளன. சத்திரம் உண்டு; கடைகள் உண்டு; உணவு விடுதி இல்லை. இறைவன்: கிருக்குதளப்பன். தாயார்: பதுமாச்னி நாச்சியாள். நின்ற திருக்கோலம்; கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.