பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசதாருேகன் உறவு - 9; கைத்தெழுத்த கமுகிலே கார்த்திருக்கும் மற்றவைபோல் மெய்த்துயன்வீட் டாவிடினும் வித்துவக்கோட் டம்:, என் சித்தக்கே உண்ானே வைப்பன் அடி:ேனே ? : எத்தைைக க்வின்வளவு காலம்; வான்-வானம்; வறந்த காலத்தும்.மழை பெய்:ாகல் செய்தாலும், பைங் கூழ்கள்.பயிர்கள்; மைத்து.கருதிறங்கொண்டு; காமுகில் பெரிங் ஷேகங்கன்; மெய்துவர்-தவறாது துகளும் துன்பம், வீட்.ாவிடிலும்-போக்கா விட்டாலும், சித்தம்-கனம்; உன்பால்-உன்னிடத்தில் : என்ற ஒழனம் பாசுரத்தில் தெளிவாகக் காணலாம். கான மேகத்தின் நிலையில் எம்பெருமானையும் பயிரின் நிலையில் தம்மையும் வைத்துக் கூறியதனால் ஞாதா.ளுேகன் உறவு (உலகத்து உயிர்கட்கெல்லாம் சீவாதாரம் பரமான்டிாeே என்ற உண்மை தெளிவாக அறிய முடிகின்றது.