பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு:ம்-கவாகி சம்பந்தம் இஃது ஆன்மாவைக் குறிப்பது எப்படி? வைணவ தத்து வத்தில் சித்து, அசித்து, ஈசுவரன் ஆகிய மூன்றும் உண்மைப் பொருள்கள். அசித்து பிரகிருதி தத்துவம். அப்பிரகிருதி தத்துவமும் அதன் காசியப் பொருள்களும் சேர்ந்து இருபத்து நான்கு தத்துவங்கள். இத்தத்துவங்களை முதல் இருபத்து தான்கு எழுத்துகள் கூறுகின்றன. இதனை விளக்குவேன். க-இனத்தைச் சேர்த்த ஐந்து எழுத்துகளால் ஐம்பெரும் பூதங்களும், ச-இனத்ைைதச் சேர்ந்த ஐந்து எழுத்துகளால் கன்மேத்திரியங்கள் ஐந்தும். -இனத்தைச் சேர்ந்த ஐத்து எழுத்துகளால் ஞானேந்திசியங்கள் ஐந்தும், த-இனத்தைச் சேர்த்த ஐந்து எழுத்துகளால் ரூபம், சத்தம், மணம், சுவை, ஸ்.ரிசம் சுவை ஒளி கைது ஓசை காற்றம் என்பன ஆகிய ஐந்தும், ப-இனத்தைச் சேர்ந்த முதல் நான்கு எழுத்துகணனல் மனம், அகங்காரம், மகத்துவம் மூலப்பகுதி ஆகிய தானளும், இவ்வினத்தைச் சேர்ந்த இருபத்தைந்தாம் எழுத்தாகிய மகாரத்தால் ஆன்மாவும் சொல்லப்பெறுகின்றன. மகாசத்தில் சொல்லப்பெறும் ஆன்மாவுக்கும் அகாசத்தில் சொல்லப்பெதும் பரமான்மாவுக்கும் உள்ள உறவே உடைமை-உடையவன் என்ற உதவாகும். இந்த உறவை ஆழ்வார் பாசுரங்களின் மூலம் தெளிiலாம். எம்மாவீட்டு (2.9) என்ற நம்மாழ்வாரின் திருவாய் மொழித் திருப்பதிகத்தில், யானே என்னை அறிய கிலாதே, யாலே என்தனதே என்று இருக்தேன் யானே கீ;என் உடைமையும் நீயே; வானே ஏத்தும்எம் வானவர் ஏநே:9) iஅறியகிலாமல் - அறியமாட்டாமல்; யான் - அகங்காரம்; என் தனது-மமகாரம்; இருந்தேன்-கொண்டிருந்தேன்; என்பது ஒன்பதாம் பாசுரம், 'தேவரீருக்கும் எனக்கும் உண்டான சம்பந்தம் அநாதியாக இருந்து வருவது, அத்தோ! அதனை நெடுநாளாக மறந்து யான் 'எனது என்ற