பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

馨藝 தவவித சம்பந்தம் செருக்குகளால் பாழாய்ப் போனேனே' என்ற இழந்த நாட்களுக்காக வருத்துகின்றார். பாசுரம் தொடங்கும் போதே டிானே என்கின்றார். என்னாலே நான் கெட்டேன் என்கின்றார். எம்பெருமான் என்னை வாரிப் பிடியாக பிடித்துக் கொள்ள எதிச் சூழல் புக்குத் திரியா நிற்க. நானே மூன்றோ விதாசத்தைத் தேடிக் கொண்டேன் ' என்கின்றார். "என்னை அறியகிலாதே"-அரச குமாரன் வேடன் கையில் அகப்பட்டுத் தன்னை வேட்னாக நினைக்குமாறுபோன்று தாலும் சம்சார சாகரத்தில் அகப்பட்டு அவனும் அவனுடை டிைஜம்' என்றிருப்பதைத் தவிர்ந்து 'நானும் என்னுடைமை பும் என்று வகுத்துக் கொண்டு போந்தேன். இப்போது அதுதாயம் பிறந்த பிறகு) யானே நீயே யாவாய்; என் உடைமையும் தீயே யாவாய்' என்கின்றார். இவ்வாறு கூறுவது 'அத்வைதம் போலிருக்கின்றதே என்று கருத லாகாது. நான் உனக்கு அடிமைப்பட்டவன்; எனக்கென்று தனியே ஒரு பொருள் இல்லை ' என்பது கருத்து. இதனால் சொத்து சொத்துக்குரியவன் என்ற சம்பந்தம் தெளிவா கின்றது. இந்த உறவு விடுகின் முற்றவும் (1.2) என்ற திருவாய் மொழியின், - கீர்துயது என்றிவை வேர்முதல் மாய்த்து (3) என்ற மூன்றாம் பாசுரத்திலும் அமைந்துள்ளது. விட வேண்டிய பொருள்கள் பலபல கிடப்பதால் அவற்றை வெல்லாக் தனித்தனியே எடுத்துரைத்தல் பெரும் பாடாகு மாதலால் விடவேண்டியவற்றைச் சுருங்க அருளிச்செய்கின்றார் நீர் துயது.கேட்டினை விளைவிக்கின்ற யான்' 'எனது' என்ற செருக்குகள். இப்பாசுரம் பிறர்க்கு உபதேசிக்கும் முன்னிலை இடமாதலின் யான் எனது என்னும் தன்மைப் பெயர்களை நீர், நுமது' என முன்னிலையாக அருளிச் செய்கின்றார். இனி, செருக்கினைப் புலப்படுத்தும் அச்சொற்களைத் தாம்